சைடு போஸில்.. செம்ம ஹாட்..! – ஆளை தூக்கும் கவர்ச்சியில் கிறங்கடிக்கும் தமன்னா..!

நடிகை தமன்னா தமிழ் ஹிந்தி மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் முன்னணி நடிகை ஆவார். இவர் தற்சமயம் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கும் ரஜினியுடன் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னா ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் மும்பையைச் சேர்ந்தவர். மாடல் துறையில் இருந்தே நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு விளம்பரங்களின் மூலம் தனது திறமையை நன்கு வெளிப்படுத்திய தமன்னாவிற்கு திரைப்படத் துறையிலும் வாய்ப்பு கிடைத்தது. 2005 ஆம் ஆண்டு ஹிந்தியில் சினிமாவில் முதன்முதலாக சாங்ஸ் சே ரோஷன் சகாரா என்னும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் ஹிந்தியில் அறிமுகமான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்பு தமிழில் 2006 ஆம் ஆண்டு கேடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் போதிய வரவேற்பு இல்லாததால் முதல் படமே தோல்வி படமாக அமைந்தது. மேலும் 2007 ஆம் ஆண்டு வியாபாரி எனும் தமிழ் படத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்தது.மேலும் இவர் கல்லூரி நேற்று இன்று நாளை படிக்காதவன் அயன் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.நடிகை தமன்னா தற்சமயம் அவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் போன்ற இணைய பக்கத்தில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்து கவர்ச்சியாக இருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.இந்த புகைப்படம் தனது முகத்தில் ஏதோ வித்தியாசமான வண்ணங்கள் பூசி ஒரு போட்டோ சென்ட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவுகிறது. தங்களுக்கான திரைப்பட வாய்ப்பை பெறுவதற்காக இப்படி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கலில் இப்படி புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

--Advertisement--

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.