Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அம்மா-வாக நடிகையை அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட நடிகர்..! – வயசு வித்தியாசம் பாக்காமல் ஏற்றுக்கொண்ட நடிகை..!

தவளை தன் வாயால் கெடும் என்பது போல காலம் போன கடைசியில் தன்னுடைய ஓட்டை வாயால் தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார் அந்த முன்னணி தமிழ் நடிகர். 70, 80-களில் தமிழ் சினிமாவை கலக்கிய முத்தான நடிகரின் மகனாக இருந்ததால் எளிமையாக இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து விட்டது.

தன்னுடைய மகன் சினிமாவில் அறிமுகமானால் கெட்டு குட்டிச்சுவர் ஆகி விடுவான் என தெரிந்த காரணத்தினால் தன் மகன் சினிமாவில் நடிப்பதை விரும்பவில்லையாம் அந்த முத்தான நடிகர். யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை தன் மகனின் முதல் திரைப்படம் வெளியாகும் முன்பே மறைந்து விட்டார் தந்தை நடிகர்.

ஆனால், தனக்கு இருந்த சினிமா தொடர்புகள் மூலம் எளிமையாக சினிமாவில் நுழைந்து விட்ட நடிகர் அப்படி இப்படி இருந்தாலும் படங்களில் அதிக கவனம் செலுத்தி முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவருடைய மகனும் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். நிலைமை இப்படி இருக்க, இளம் நடிகை ஒருவரிடம் தன்னுடைய இள வயது சேட்டைகளை சக நடிகை ஒருவரிடம் கூறி பெருமை பீத்தியுள்ளார்.

இந்த விஷயம் அப்படி இப்படி என தற்போது சினிமா வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்தில் அம்மா நடிகை என்றால் ஒரு சில முகங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் தோன்றும். அந்த வகையில், 80-களில் அம்மா நடிகை என்றாலே அந்த பூ நடிகை தான் நினைவுக்கு வருவார். வாரிசு நடிகரின் முதல் படத்தில் அவருக்கு அம்மா-வாக நடித்திருந்தார்.

--Advertisement--

இளம் வயதிலேயே தலை முடிக்கு வெள்ளை சாயம் பூசிக்கொண்டு அம்மா-வாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக, அந்த நடிகையிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டிருக்கிறார் அந்த வாரிசு நடிகர். இதை கேட்ட நடிகை, தன்னை விட 8 வயசுதானே சின்ன பையன் என அந்த நடிகருடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்டு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த படம் ஏக போகமாக ஹிட் அடித்தது. இன்றளவும் இந்த படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்ட காரணத்தினால் அடுத்தடுத்த படங்களிலும் வாய்ப்பு கொடுத்து அந்த நடிகையை குஷிப்படுத்தியுள்ளார் வாரிசு நடிகர்.

இப்படி தொடர்ந்து பட வாய்ப்புகளை கொடுப்பதால், மற்ற நடிகைகளை எப்படி அட்ஜெஸ்ட்மெண்டிற்கு சம்மதிக்க வைப்பது போன்ற விஷயங்களை சொல்லி கொடுத்தது மட்டுமில்லாமல் இன்னும் சில நடிகைகளுக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி பட வாய்ப்பு வாங்கி கொடுத்து கணிசமான வருமானம் பார்த்துள்ளாராம் அந்த பூ நடிகை.

இப்படி காலம் போன கடைசியில் தன்னுடைய வாயலே தனக்கு சூனியம் வைத்து கொண்ட நடிகரை பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறது திரையுலகம். இது ஒரு பக்கம் இருக்க, இவங்கள என்னமோன்னு என்னச்சோம்.. ஆனா.. இந்த மாதிரி வேலையெல்லாம் பாத்திருக்காங்களா.. என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் ரசிகர்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top