Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அடே சாமி..! – ஐஸ்வர்யா ராய்-ன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!

உலக அழகி என்ற பெயரை கேட்டாலே உடனே ஞாபகத்துக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான். யாரேனும் யாரையாவது கலாய்க்க வேண்டும், பகடி செய்ய வேண்டும் என்றாலும் கூட பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய்-ன்னு நெனைப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தும் அளவுக்கு உலக அழகி என்ற பட்டத்தை தனதாக்கி வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

Aishwarya Rai

Aishwarya Rai

அதன் பிறகு பல்வேறு நடிகைகள் உலக அழகி பட்டத்தை பெற்றிருந்தாலும் கூட உலக அழகி என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான் என்ற பிம்பம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.

தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இருவர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து ஜீன்ஸ் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் எந்திரன் மற்றும் பொன்னியின் செல்வன் என பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Aishwarya Rai

Aishwarya Rai

--Advertisement--

ஹிந்தியில் பல்வேறு முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து இந்திய சினிமாவின் அடையாளமாக முன்னணி கதாநாயகியாக உயர்ந்த நடிகர் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

அதற்கு முன்பே பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் என்றாலும் கூட இறுதியாக அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகு அவரை சுற்றி இருந்த காதல் சர்ச்சைகள் அடங்கி போயின.

Aishwarya Rai

Aishwarya Rai

இந்நிலையில், ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு விவரங்கள் இணைய பக்கங்களில் வெளியாகி இருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கிறுகிறுத்து போய் கிடக்கின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு 800 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மும்பையில் ஜிகு பகுதியில் உள்ள ஆடம்பரமான ஜல்சா பங்களாவில் கணவருடன் ஐஸ்வர்யா ராய் வசித்து வருகிறார்.

Aishwarya Rai

Aishwarya Rai

இந்த பங்களாவின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 120 கோடி ரூபாயாம். மட்டுமில்லாமல் பல்வேறு முக்கிய நகரங்களில் 5000 முதல் 10 ஆயிரம் சதுர அடி வரை நிலம் மற்றும் வீடுகளை கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய் என கூறப்படுகிறது.

மேலும் பல்வேறு விலை உயர்ந்த கார்களையும் தன்னுடைய பெயரில் சொந்தமாக கோல் மைதானம் மற்றும் நீச்சல் குளம் நீர்வீழ்ச்சி வசதிகள் கொண்ட ஆடம்பரமான வில்லா ஒன்றையும் தனது ஆக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய் விடுமுறை காலங்களில் குடும்பத்தினருடன் அங்கு சென்று தன்னுடைய நேரத்தை செலவிடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்.

Aishwarya Rai

Aishwarya Rai

விலை உயர்ந்த லெக்சஸ், ஆடி, ரோல்ஸ் ரோய்ஸ் கார்கள் ஆகியவற்றை தன்னுடைய கார் கலெக்ஷனில் வைத்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் ஒவ்வொரு படத்திற்கும் 10 கோடி முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் என தெரிவிக்கின்றன தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்களை வியக்க வைக்கும் - 8 INGENIOUS CLOTHES

உங்களை வியக்க வைக்கும் – 8 INGENIOUS CLOTHES

Continue Reading
 

More in

Trending Now

To Top