Good Bag Ugly தன் சினிமா வரலாற்றில் முதன் முறையாக அஜித் செய்யவுள்ள விஷயம்..!

Good Bag Ugly தன் சினிமா வரலாற்றில் முதன் முறையாக அஜித் செய்யவுள்ள விஷயம்..!

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் ஆன அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களாக தள்ளிக் கொண்டே போகிறது.

இதற்கு காரணம் நிதி நெருக்கடி என பட குழு சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அவ்வப்போது எடுக்கப்பட்டு வருகிறது.

சிக்கலில் விடாமுயற்சி:

இதையும் படியுங்கள்:என் உள்ளாடையை கழட்டாமல்.. கத்தரிக்கோல் வைத்து வெட்டி டார்ச்சர் செஞ்சான்.. கிரண் வெளியிட்ட பகீர் தகவல்..!

இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் படத்தின் அப்டேட் என்னவாக இருக்கும் என்னதான் நடக்கிறது ரசிகர்கள் மிகுந்த கவலையில் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில் இந்தப் படம் கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைவடையவில்லை.

கிட்டத்தட்ட 80 சதவீதம் சூட்டிங் மட்டுமே நிறைவடைந்து இருக்கிறது. மீதமுள்ள சூட்டிங் அடுத்த மாதத்தில் நிறைவடையும் என்னெல்லாம் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்: என் உள்ளாடையை கழட்டாமல்.. கத்தரிக்கோல் வைத்து வெட்டி டார்ச்சர் செஞ்சான்.. கிரண் வெளியிட்ட பகீர் தகவல்..!

இந்த மாதம் இறுதியில் இந்த படத்தின் சூட்டிங் மறுபடியும் துவங்க உள்ளதாகவும் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அஜித்திற்கு ஆப்ரேஷன்:

இதனிடையே அஜித்திற்கு மூளையில் கட்டி இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால் விடாமுயற்சி கிடப்பிலே போடப்படுமா என சந்தேகத்திற்கு வந்தனர்?

ஆனால் அந்த ஆபரேஷன் முடிந்து சில மணி நேரங்களிலேயே தன்னுடைய மகனின் பள்ளி விழாவில் அஜித் பங்கேற்ற கெத்து காட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை நிம்மதி பெரு மூச்சு விட வைத்தது.

இதையும் படியுங்கள்: பீரியட்ஸ் நேரத்துல தான் அதை பண்ணேன்.. சாய் பல்லவி உடைத்த சீக்ரெட்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

அடுத்ததாக தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63 படத்தில் அஜித் நடித்த கமிட் ஆகி இருந்தார்.

இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு எதிர்பாராத விதமாக தற்போது அப்டேட் ஒன்று வெளியாகியது. தரமான அப்டேட் என்று சொல்லலாம்.

ajith adhik ravichandran

இதையும் படியுங்கள்: பீரியட்ஸ் நேரத்துல தான் அதை பண்ணேன்.. சாய் பல்லவி உடைத்த சீக்ரெட்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

AK 63 டைட்டில்:

ஆம், படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தை தேவி பிரசாத் இசையமைக்கிறார். அஜித் வரலாறு படத்திற்கு பின் இந்த படத்திலும் மூன்று வேடங்களில் நடிக்கிறாராம்.

இந்த படத்தின் போஸ்டரை பார்க்கும்போது கிட்டத்தட்ட படம் எந்த மாதிரியான படம் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.

இதையும் படியுங்கள்: குத்துவிளக்கு தமன்னா.. Zoom பண்ணி பாத்து ஏங்கி போன ரசிகர்கள்.. மெல்லிய உடையில் அது தெரிய போஸ்.

அதன்படி இந்த படம் அதிரடி ஆக்சன் திரைப்படமாக அமையும் என்றும் அஜித் இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது.

வேலி கம்பிகளால் மூடப்பட்டு ரத்தம் தெறிக்க துப்பாக்கிகளுடன் இந்த போஸ்டர் வெளியாகி இருப்பதால் இப்படத்தில் அஜித் வேற மாதிரி வித்தியாசமான ரோலில் அதிரடி ஆக்ஷனில் நடிப்பார் என கூறப்படுகிறது.

   

--Advertisement--