Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

புதர் போல மண்டி கிடக்கும் முடி.. ஊதி ஊதி விளையாடிய கணவர்.. கடுப்பான அமலா பால்..!

அமலாபால் அடுத்தடுத்த இரண்டு காதல் தோல்விகளையும் திருமண தோல்விகளையும் சந்தித்து தொடர்ந்து தற்போது மூன்றாவதாக ஜெகத் தேசா என்பவருடன் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவருடன் திருமணம் செய்யாமலே கர்ப்பமான அமலா பால் பின்னர் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார் தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார் அமலாபால்.

அடுத்தடுத்த காதல் தோல்விகள்:

அமலாபால் முதன்முதலாக தமிழில் தலைவா திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் மிகப் பிரம்மாண்டமாக ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணத்தை செய்து கொண்டார் .

திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள்.

---- Advertisement ----

ஆனால் ஒரு சில வருடங்களில் அமலா பாலின் நடத்தை சரியில்லை எனக்கூறி எல். விஜய் அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதன் பிறகு அவர் மருத்துவரான வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

ரகசிய திருமணம்:

இப்படியான சமயத்தில் அமலாபால் மீண்டும் சில வருடங்கள் கழித்து மும்பையை சேர்ந்த பாப் பாடகர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே திடீரென அவரையும் விவாகரையும் பிரிந்து விட்டார் . அதை அடுத்து சிங்கிளாக தனது மகிழ்ச்சியாக வாழ்க்கை வந்த அமலா பால்.

ஜெகத் தேசாய் மீது காதல் வயப்பட்டு தற்போது அவருடன் இருந்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலா பால் அவ்வப்போது க்யூட்டான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஊதி ஊதி விளையாடிய கணவர்:

இந்நிலையில் அமலாபாலின் தலை முடியை அவரது கணவரான ஜெகத் தேசாய் ஊதி ஊதி விடுகிறார்.

அமலாபால் மிகவும் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும்போதும் அவரது கணவர் ஊதிக் கொண்டு இருக்கிறார்.

இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான அமலாபால் கணவரின் கன்னத்தில் பளார் விடுகிறார். இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக பார்க்கப்படும் அமலா பால் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

2009 ஆம் ஆண்டு நீலத்தம்புரா என்ற மலையாள திரைப்படத்தின் நடிக்க ஆரம்பித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார் அமலாபால்.

அமலா பால் நடித்த படங்கள்:

அதை எடுத்து தமிழில் 2010ம் ஆண்டு சிந்து சமவெளி படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் படம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான படமாக அமைந்தாலும் இரண்டாவது படம் மைனா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது சிறந்த உள்ளிட்டவை கொடுத்து கௌரவிக்க பட்டது. இதை அடுத்து அமலா பாலுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, லவ் பைலியர், முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அமலாபால் நடித்து வந்தார்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top