“நான் ஆபாச படம் பார்த்துக்கொண்டு..” கூச்சமில்லாமல் அர்ச்சனா கொடுத்த பதில்.. ரசிகர்கள் ஷாக்..

“நான் ஆபாச படம் பார்த்துக்கொண்டு..” கூச்சமில்லாமல் அர்ச்சனா கொடுத்த பதில்.. ரசிகர்கள் ஷாக்..

இன்று வெள்ளித்திரை நடிகைகளிடமும் சின்னத்திரையில் நடிகைகளிடமும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் செலிபிரட்டிகளிடம் கேட்கப்படும் கேள்விகள் வரைமுறை தாண்டி உள்ளது. அந்த வகையில் தற்போது நடிகை அர்ச்சனா கூச்சம் இல்லாமல் பேசி இருக்கும் சில விஷயங்களை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டார்கள்.

அப்படி என்ன தான் இவர் பேசினார் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை அர்ச்சனா மாரியப்பன்..

நடிகை அர்ச்சனா மாரியப்பன் சின்னத்திரை சீரியல்களில் பக்குவமாக நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர். அந்த வகையில் வாணி ராணி, அழகு, அழகி, வள்ளி போன்ற சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


இதையும் படிங்க: பாலிவுட்ல இதெல்லாம் சாதாரணம்பா.. மேடையில் ராஷ்மிகாவை பதம் பார்த்த நடிகை..

சீரியல்களோடு நின்று விடாமல் அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டிய இவர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள், வாரிசு நடிகரான விக்ரம் பிரபு நடிப்பில் வெளி வந்த வெள்ளைக்கார துரை, சுந்தர் சி யின் நடிப்பில் வெளிவந்த முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்புத் திறனை ரசிகர்களின் மத்தியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆபாச படம்..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் இவர் கலந்து கொண்டிருக்கிறார் அந்த பேட்டியை வீஜேவாக இருக்கும் பார்வதி இவரிடம் சில கேள்விகளை கேட்டு அசத்தியிருக்கிறார். மேலும் பார்வதி இடம் அர்ச்சனா சில கேள்விகளை கேட்க அதற்கு வீஜே பார்வதியும் வெளிப்படையான பதில்களை தந்து அசத்தியிருக்கிறார்.

அந்த வகையில் அவர் திருமணம் பற்றி கேட்கும் போது இவ்வளவு வாய் இருக்கும் எனக்கு யார் மாப்பிள்ளை கொடுப்பார்கள் என்பது போல பேசி அசத்தியிருக்கிறார்.

கூச்சம் இல்லாமல் அர்ச்சனா கொடுத்த பதில்..

அத்தோடு இந்த பேட்டியில் நான் ஆபாச படம் பார்க்கிறேன் அதை பார்த்துக்கொண்டு நான் எல்லாம் பார்ப்பதில்லை என்று பலர் மத்தியிலும் நான் கூற மாட்டேன் என்று சொன்னதோடு வீஜே பார்வதியிடம் நீங்கள் பார்த்தீர்களா? என்ற கேள்வியை எழுப்பினார் நடிகை அர்ச்சனா.

இதையும் படிங்க: தன் மய்யத்தை நம்பிய அனைவரின் கன்னத்திலும் அறைந்து விட்டார் கமல்ஹாசன் – போட்டு தாக்கும் கஸ்தூரி

இந்த கேள்வி தனக்கு கேட்கப்படும் என்று சற்றும் எதிர்பாராத விஜே பார்வதி சற்று சமாளித்தவாறு ஒரு இளம் பெண் அதை பார்ப்பதெல்லாம் சாதாரண விஷயம் என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்திருக்கிறார். மேலும் இதில் இவரது பேஸ் ரியாக்சன் வேற லெவல் இருந்தது என கூறலாம்.


இதுக்கு அடுத்து ரசிகர்கள் எல்லாம் தான் ஆபாசம் படம் பார்ப்பதை பற்றி கூச்சம் இல்லாமல் கூறிய அர்ச்சனா அதே கேள்வியை திடீரென வீஜே பார்வதியிடம் வைத்து அவரையே திணறடித்து வைத்திருக்கிறார் என்று ஷாக் ஆகிவிட்டார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த பதிலால் ஷாக் ஆகி இருக்கும் ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் தற்போது விழி பிதுங்கி இருக்கிறார்கள். மேலும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் இந்த லிங்கில்  https://youtube.com/shorts/EuPCwS73-qI?si=JxtVv8h7t0AWBLz_ நீங்கள் சென்று பார்க்கலாம்.

இதனை அடுத்து இந்த வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகிவிட்டதோடு ரசிகர்களால் திரும்ப திரும்ப பார்க்கப்படும் வீடியோக்களின் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது.