Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் பிக்பாஸ் ஜூலி.. என்ன கொடுமை சார் இதெல்லாம்..

Tamil Cinema News

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் பிக்பாஸ் ஜூலி.. என்ன கொடுமை சார் இதெல்லாம்..

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் ஜல்லிக்கட்டை தடை செய்ததை நீக்கக்கோரி மெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் செய்த போது அந்தப் போராட்டத்தில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த ஜூலி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.


வீர தமிழச்சி என்று பலரால் பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்ற ஜூலி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

பிக் பாஸ் ஜூலி..

பொதுவாகவே உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவரும் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளிலும் ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளுக்கு பிறகு திரைப்படங்களில் சிறிய கேரக்டர்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: சிவாஜி படத்துல நடிச்ச அங்கவை, சங்கவை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க. மிரண்டுருவீங்க..!


அதுமட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடிக்க ஆர்வம் காட்டிய இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அத்தோடு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

--Advertisement--

மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான கன்னத்தில் முத்தமிட்டால் தொடரில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இவர் இந்த தொடரில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

உடம்பில் போட்டு துணி இல்லை..

சமூக வலைத்தளங்களில் அத்துமீறிய கவர்ச்சியில் வரிசையாக உடைகளை அணிந்து அவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் இணையதளங்கள் முழுக்க வைரல் ஆகிவிடும்.


அந்த வகையில் தற்போது ரசிகர்களை அசர வைக்கக்கூடிய கொள்ளை அழகில் உடம்பில் துணி இருக்கிறதா? என்று கேட்கக் கூடிய வகையில் மேனி அழகை வெகுவாக வெளிப்படுத்தி இருக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று பதிந்து உள்ளது.

விவகாரமான இந்த புகைப்படங்களை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் வாய் அடைத்து நிற்பதோடு BP-யும், ஹார்ட் பீட்டும் எகிரி விட்டது என்று புலம்பித் தள்ளி இருப்பதோடு கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியை தந்திருக்கும் புகைப்படமாக உள்ளது என்பதை தொடர்ந்து பதிவிட்டு இருக்கிறார்கள்.

கலாய்க்கும் ரசிகர்கள்..

இப்படியெல்லாம் இது வரை யாரும் புகைப்படங்களை வெளியிட்டதில்லை என்று சொல்லும் படி பிக் பாஸ் நடிகை ஜூலி உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வெறும் மணலைக் கொண்டு உடம்பை மறைத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் திடீரென வைரலாக பரவி வருகிறது.

இதய வடிவத்தில் மணலுக்குள் தன் உடலை புதைத்து வைத்துக் கொண்டு கைகள் மட்டும் வெளியே தெரியும் படி படுத்திருக்கும் காட்சியை பார்த்து பலரும் பல்வேறு வகையான சிந்தனைகளை சிதைத்து அந்த எண்ணத்தை மட்டும் உருவாக்கும் படி காட்சி அளித்திருக்கிறார் என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள்.


இதையும் படிங்க: குட்டியான ப்ரா.. அதுலயும் ஓராயிரம் ஓட்டை.. இளசுகளை அலற விடும் பிக்பாஸ் கேப்ரில்லா..!

இதைப் பார்த்து, பார்த்து ஏக்கத்தை அதிகரித்துக் கொண்ட ரசிகர்கள் அனைவரும் இப்படி எல்லாம் வாட்டுவது முறையாகுமா? என்ற கேள்வியை முன்வைத்து இருக்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்களோ எந்த அழகை ஜூம் செய்து பார்த்தாலும் ஏக்கம் என்னும் தீரவில்லை. ஆசை தானாகவே துளிர் விடுகிறது என்பது போன்ற விமர்சனங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் பிக்பாஸ் ஜூலி.. என்ன கொடுமை சார் இதெல்லாம்..
இதை அடுத்து இணையத்தில் அதிகமாக ரசிகர்கள் பார்க்கின்ற புகைப்படங்களில் ஒன்றாக பிக் பாஸ் ஜூலி நடிகையின் புகைப்படங்கள் மாறிவிட்டதால் தாறு மாறாக இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

இளசுகள் அனைவரும் வைத்த கண் எடுக்காமல் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக் தந்திருப்பதால் விரைவில் புதிய வாய்ப்புகள் ஏதும் ஜூலிக்கு கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top