முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த டவுன் என்று சொல்லக்கூடிய வகையில் உள்ளது.

இப்போது இந்த படத்தை குறித்து பல்வேறு விதமான கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்து வரக்கூடிய நிலையில் இந்த படத்தில் வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருக்கும் மம்முட்டி தவிர ஐந்து கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளது.

பிரம்மயுகம்..

அதிலும் வித்தியாசகரமான இந்த படத்தில் ஒரே ஒரு கதாநாயகி மட்டும் நடித்திருக்கிறார் என்றால் உங்களுக்கு அது ஆச்சிரியத்தை ஏற்படுத்தும். இந்த கதாநாயகி மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கம்மாடிப் பாடம் படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அமல்டா லிஸ்.

இந்த திரைப்படமானது கலந்து பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வெளி வந்தது. இந்த படத்தை ராகுல் சதாசிவன் இயக்கியிருக்கிறார். மேலும் இந்தப் படத்தின் கதாபாத்திரத்தை பொருத்த வரை மம்முட்டி, அர்ஜுன் அசோகன், சித்தார்த், மணிகண்டராஜன் என 4 கதாபாத்திரங்களுடன் யச்சி எனும் பேய் கதாபாத்திரத்தை அமல்டா லிஸ் ஏற்று நடித்திருக்கிறார்.

நடிகை அமல்டா லிஸ்..

மம்முட்டியின் மகனின் படத்தில் நடித்திருக்கும் இவர் தற்போது மம்முட்டி படத்தில் மேல் ஆடை அணியாமல் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அதாவது நம்ம ஊரில் மோகினி என்று கூறுவார்கள் அல்லவா? அந்த கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

படம் வெளி வந்த ஐந்து நாட்களில் 14 கோடி ரூபாயை வசூல் செய்து உள்ளது. ஒரு வேளை இது ஒரு பேன் இந்திய படமாக வெளியாகி இருந்தால் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கிட்ட செய்திருக்கும் என்று பலரும் கூறுகிறார்கள்.

பின்பக்கம் ஓபன்..

இந்தப் படத்தில் பேயாக நடித்திருக்கும் அமல்டா லிஸ் மட்டும் தான் ஒரு பெண் கேரக்டர் இந்த கேரக்டரில் இவர் ஆடை ஏதும் அணியாமல் தனது கூந்தலை வைத்து அங்கத்தை மறைத்த படி நடந்தாலும் பின் அழகு எல்லாம் தெரியும் படி நடித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

எனவே அதைப் பார்ப்பதற்காக நீங்கள் உடனடியாக கேட்ட பக்கம் சென்று விடாதீர்கள் ஏனென்றால் அவர் வருவது மொத்தம் இரண்டு சீன்களில் தான் இந்த இரண்டு செயலிலும் வேறு லெவல்களில் கலக்கியிருக்கிறார். மேலும் ஆண்களை மயக்கும் கதாபாத்திரமாக இது அமைந்துள்ளது.

இந்த படத்தை பொறுத்தவரை முதல் காட்சியில் இந்த பேய் ஒருவரோடும் பிறகு மம்முட்டியோடு நெருக்கமாக நெருங்கும் காட்சியில் இவர் நடித்திருப்பதை அடுத்து எப்படி படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என்று பல்வேறு வகைகளில் கேள்விகள் எழுந்துள்ளது.

ஆனாலும் இந்த ஆபாசத்தை ஆபாசமாக எடுத்துச் சொல்ல முடியாத படி கேமராவின் கோணத்தில் மிகவும் சாதுரியமாக எடுத்துள்ளது. மேலும் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கருப்பு, வெள்ளை நிறத்தில் உருவாகி இருக்கும் இந்த பிரம்மயுகம் தற்போது ரசிகர்களின் மனதில் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டது.

அடுத்து மம்முட்டியின் ரசிகர்கள் அனைவரும் 70 வயதிலும் மம்மூட்டி சார் எப்படிப்பட்ட ஒரு ஸ்கிரிப்ட் ஐ செலக்ட் பண்ணி நடித்திருக்கிறார்கள். இப்படி கதாபாத்திரத்திற்கு கதாபாத்திரம் வித்தியாசத்தை கொடுக்க வேண்டி வேண்டும் என்ற ஸ்பார்க் இன்னும் அவர்கள் இருப்பதால் தான் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கிறார்கள் என கூறி வருகிறார்கள்.

அடுத்து ரசிகர்கள் அனைவரும் முன் பக்கம் முழுசும் கூந்தல் பின்னாடி புள் ஓப்பன் பிரம்மயுகம் பெண் கதாபாத்திரத்தை வேரு லெவலில் கற்பனை செய்து வர்ணித்து வருகிறார்கள்.