சினிமாவின் சாபக்கேடு.. வெள்ளிக்கிழமை ராமசாமி.. ஜீவி பிரகாஷை கிழித்த பிரபலம்..!

சினிமாவின் சாபக்கேடு.. வெள்ளிக்கிழமை ராமசாமி.. ஜீவி பிரகாஷை கிழித்த பிரபலம்..!

திரை உலகில் ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளராக வலம் வந்த ஜிவி பிரகாஷ் இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உடைய அக்காவின் மகன் என்பது பலருக்கும் தெரியாது.

இதையும் படிங்க: விந்தியா விவாகரத்து செய்தது யாரை தெரியுமா..?


இவர் தல அஜித் நடித்த கிரீடம் திரைப்படத்திற்கான பாடல்களுக்கு இசையமைத்தார். இந்த பாடல்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தந்தது. அத்தோடு ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகராக அறிமுகம் ஆனார்.

நடிகர் ஜிவி பிரகாஷ்..

பன்முகத் திறமையை கொண்ட ஜிவி பிரகாஷ் 2006-ஆம் ஆண்டு வெயில் படத்திற்கான இசையை அமைத்தார். அதனை அடுத்து கிரீடம், பொல்லாதவன், நான் அவள் அது, சேவல், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம் ஓரம் போ, சகுனி, தாண்டவம், பென்சில், அசுரன், சூரறை போற்று போன்ற படங்களுக்கு அற்புதமான முறையில் இசையமைத்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து திரைப்படங்களில் ஹீரோவாக களம் இறங்கிய இவர் தனக்கு என்று ஒரு தனி ரசிகர் வட்டாரத்தையும் பெற்று இருக்கிறார்.

--Advertisement--

இவர் ஆரம்ப காலத்தில் ரபேல், கள்வன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படங்கள் யாவும் வெற்றி பெறாத நிலையில் பலரும் இவரை பங்கமாக கலாய்த்து தள்ளினார்கள்.

சினிமாவின் சாபக்கேடு..

இசை அமைப்பதில் பெரிதாக வெற்றியை எட்ட முடியாத இவர் நடிப்பில் கவனத்தை செலுத்த ஆரம்பித்ததை அடுத்து பென்சில், கடவுள் இருக்காரு குமாரு, நாச்சியார், டார்லிங், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.


ஜிவி பிரகாஷை கிழித்த பிரபலம்..

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றே செய்யாறு பாலு ஜிவி பிரகாஷின் கள்வன் படம் குறித்த சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து அவரை கலாய்த்து தள்ளி இருக்கிறார்.

அண்மையில் வெளி வந்த மலையாள திரைப்படங்களான ஆடு ஜீவிதம், மஞ்சுமெல் பாய்ஸ் போன்றவை வசூலில் சக்கை போடு போடுகின்ற வகையில் தமிழில் எந்த ஒரு படமும் பெரிய அளவு வெற்றியைத் தரவில்லை.


இதனை அடுத்து ஜிவி பிரகாஷின் கள்வன் படம் சொல்லிக் கொள்ளும் படி இல்லாத காரணத்தால் அதற்கு அந்த படத்தில் நடித்த ஹீரோவிற்கு வெள்ளிக்கிழமை ராமசாமியின் அடைமொழி வைக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

இதற்கு காரணம் ஒரு திரைப்படத்தின் கதை நன்றாக இருந்தால் மொழி தெரிகிறதோ, இல்லையோ படத்தை பார்க்க பெரும்பாலான மக்கள் செல்வார்கள் என்பதை வெளி வந்திருக்கும் இரண்டு மலையாள படங்களைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.


மேலும் ஜிவி பிரகாஷை வைத்து படம் எடுத்தால் தியேட்டருக்கு யார் வருவார்கள். ஒரு முறையாவது படத்தில் தலைக்காட்ட மாட்டோமா? என்று பல திறமையான நடிகர்கள் காத்திருக்கக் கூடிய வேளையில் இவரைப் போன்ற நபர்கள் திரைக்கு வருவது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்று கூறலாம்.

இதையும் படிங்க: படுக்கையில் என்னை திருப்தி படுத்துவியா..? 10 நிமிடத்தில் ஹோட்டல் ரூமில் நடிகை அரங்கேற்றிய கூத்து..!

இப்படி செய்யாறு பாலு தமிழ் சினிமா தற்போது அழிவு பாதைக்கு போக காரணம் இதுதான் என்பதை பத்திரிக்கையாளர் பேட்டி ஒன்று தெரிவித்திருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த சந்தேகங்களை கிளப்பி விட்டுள்ளது.