Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கிளாமரில் வரம்பு மீறும் தேவதர்ஷினி மகள் நியத்தி கடம்பி..! பார்த்து பஞ்சரான இளசுகள்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான குணசத்திர நடிகையாகவும், காமெடி நடிகையுமாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை தேவதர்ஷினி.

இவர் முதன் முதலில் தமிழ் திரைத் துறையில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கும் பிரபலமான தொலைக்காட்சி நடிகையாக பார்க்கப்பட்டார் .

நடிகை தேவதர்ஷினி:

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்ட தேவதர்ஷினி அவ்வப்போது கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த குணச்சித்திர நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதற்கு முன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தான் தனது வாழ்க்கையை தொடங்கினார்.

---- Advertisement ----

முதன் முதலில் “மர்ம தேசம்” என்ற தொடரில் நடித்து நடிகையாக அறிமுகமானார் தேவதர்ஷினி. அதன் பின்னர் “அத்திப்பூக்கள்” உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் .

குணசித்திர நடிகையாக தேவதர்ஷினி:

திவ்யதர்ஷினி கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “பார்த்திபன் கனவு” திரைப்படத்தின் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகைக்கான தமிழக அரசு விருதையும் பெற்று கௌரவிக்கப்பட்டார்.

தொடர்ந்து காக்க காக்க, பொன்னியின் செல்வன் , கண்ட நாள் முதல் , சரவணா , தீபாவளி, கிரீடம், எவனோ ஒருவன், பிரிவோம் சந்திப்போம், சரோஜா , படிக்காதவன், புதிய பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், எந்திரன், காஞ்சனா ,சகுனி ,கண்ணா லட்டு தின்ன ஆசையா, தீயா வேலை செய்யணும் குமாரு, தில்லுமுல்லு, பிகில் , மெர்சல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் காமெடி வேடங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார் தேவதர்ஷினி.

சினிமாவில் நடித்துக் கொண்டு பிரபலமான நடிகையாக இருந்த போதே 2002ம் ஆண்டு சீரியல் நடிகரான சேட்டன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை தேவதர்ஷினி .

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்த நடிப்பு :

இருவருமே தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்ததால் பிரபலமான ஜோடியாக பார்க்கப்பட்டார்கள். அதோடு இவருக்கு நியாத்தி கடாம்பி என்கிற ஒரு மகளும் இருக்கிறார்.

நியாத்தி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவின் தோழியாக நடித்தது அசத்தியிருந்தார்.

கௌரி கிஷன் உடன் தோழியாக படம் முழுக்க வந்து செல்லும் நியதி அந்த படத்தில் மிகப்பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.

அதன் பிறகு தொடர்ச்சியாக ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பார்ப்பதற்கு தனது அம்மாவின் தோற்றத்திலேயே இருந்ததால் நியாத்தி மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

96 படத்தில் மகளின் அறிமுகம்:

பிரபலமான குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வந்த நியாத்தி தற்போது டீனேஜ் வயதை எட்டி படு கிளாமராக சுற்றித்திரிந்து வருகிறார்.

இதனிடையே 96 திரைப்படத்தில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் பள்ளி சீருடை இலையே மிகச்சிறந்த குழந்தை நட்சத்திரமாக கிளாமர் காட்டாமல் நடித்துவிட்டு சென்ற நியாத்தியா இது? என பார்த்து வியந்துவிட்டனர் ரசிகர்கள்.

ஆம், அளவுக்கு படுமோசமான, ஆபாசமான உடைகளை அணிந்து கொண்டு அவர் கொடுத்திருக்கும் கவர்ச்சி போஸ் போட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய தீயாய் பரவி வருகிறது.

திரைப்பட வாய்ப்புக்காகவும் ஹீரோயின் வாய்ப்புக்காகவும் இப்படி மோசமாக இறங்கிவிட்டீர்களே என நியாத்தியும் அவரது அம்மாவையும் சேர்த்து நெட்டிசன்ஸ் மோசமாக திட்டி தீர்த்து வருகிறார்கள்.

கவர்ச்சியில் வரம்பு மீறிய மகள்:

தேவ தர்ஷினியின் மகளா இது ? நீங்களா இப்படி வளர்ப்பது என அவரை கேள்வி கேட்டு அவரின் முகம் சுளிக்க வைத்து வருகிறார்கள் .

இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் திக்கு முக்காட செய்திருக்கிறது.

இப்படியே போனால் யாஷிகா ரேஞ்சுக்கு இவரும் வந்துவிடுவார் போல… சீக்கிரம் யாராச்சும் வாய்ப்பு கொடுங்கள் என கூறி கதறியும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top