அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!

அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் தான் நடிகை தேவ தர்ஷினி.

இவர் பெரும்பாலான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .இத்துடன் தொலைக்காட்சி தொடர்களிலும் தேவதர்ஷினி புகழ்பெற்றிருக்கிறார்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய தேவதர்ஷினி அதன் பிறகு மர்ம தேசம் மற்றும் அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில்…

அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!

நடிகை தேவதர்ஷினி :

முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார். திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகை ஆனார் தேவதர்ஷினி.

இதையும் படியுங்கள்: நடிகர் விசுவின் மூன்று மகள்களை பார்த்துள்ளீர்களா..?

2003 ஆம் ஆண்டில் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகர் நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதையும் வென்றார்.

அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!

அதை தொடர்ந்து அண்ணாமலை, சித்தமபுர ரகசியம், கோலங்கள், அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் இவர் நடித்திருக்கிறார்.

காஞ்சனாவில் கலக்கிய தேவதர்ஷினி:

குறிப்பாக காஞ்சனா படத்திற்கு பிறகு இவரது ரேஞ்சே வேற லெவலில் மாறிவிட்டது என்று சொல்லலாம். ஆம் அந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பெரும் புகழ்பெற்றார் நடிகை திவ்யதர்ஷினி.

அத்துடன் பேமிலி பேமிலி மேன் 2 , கேரளா ஸ்டோரி உள்ளிட்ட சர்ச்சையான படங்களிலும் நடித்திருக்கிறார் 96 படத்தில் ஜானுவின் தோழியாக தேவதர்ஷினி நடித்திருப்பார்.

அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!

இதையும் படியுங்கள்: நைட்டு ஒரு மணி.. நடன இயக்குனரை காரில் வைத்து நயன்தாராவும் திரிஷாவும் செய்த சம்பவம்..!

அவரின் இளம் வயது பிளாஷ்பேக் ஸ்டோருக்கு தேவதர்ஷினியின் மகள் நியாதி கடம்பி நடித்திருந்தார். 96 படத்தின் முகாம் நியதி தனது திரைத்துறை வாழ்க்கையை துவங்கினார்.

கடந்த 2002 ஆம் ஆண்டில் தேவதர்ஷினி தொலைக்காட்சி தொடரின் நடிகரான சேத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் முதன் முதலில் மர்ம தேசம் என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இதனிடையே தேவதர்ஷினி அவ்வப்போது தனது மகளுடன் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களையும் நடன வீடியோக்களையும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து தேவதர்ஷினியின் மகளா இது? 96 படத்தில் பார்த்த குட்டி ஜானவின் தோழியா இது ?

திணறவைக்கும் கவர்ச்சியில் தேவதர்ஷினியின் மகள்:

இப்படி வளர்ந்துட்டு இருக்காங்களே. அதுவும் இவ்வளவு கிளாமரா? அடேங்கப்பா… என ஆளாளுக்கு விதவிதமாய் கமெண்ட் செய்து அவரது கவர்ச்சி அழகுக்கு ரசித்து தள்ளியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: குணச்சித்திர நடிகர் ஜெயபிரகாஷின் மகன் யாரு தெரியுமா..?

கவர்ச்சி உடையில் பின்னழகை காட்டி இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்கும் நியதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அம்மா ஜாடை லைட்டா வருது.. கவர்ச்சி உடையில் அதை காட்டி சுண்டி இழுக்கும் தேவதர்ஷினி மகள்..!

தாயைப் போலவே பொண்ணு…. நூலை போலவே சேலை என்கிற பழமொழிகளை கமெண்ட்ஸ்களாக தெறிக்க விட்டு வருகிறார்கள்.

அந்த அளவிற்கு நியதி தன்னுடைய அம்மா போலவே அவரது முக ஜாடையிலே இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.