வேற லெவல்..! – திவ்யதர்ஷினியின் புது அவதாரம்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

என்ன திவ்யதர்ஷினி என்கிற டிடி அக்கா இப்படி நீங்கள் காட்சி அளித்து எங்களை பாடாய்படுத்துவது முறையாகுமா? என்று ரசிகர்களை புலம்ப கூடிய வகையில் சுற்றலில் விட்டிருக்கும், விஜே திவ்யதர்ஷினி  (Dhivyadharshini) போட்டோஸ் ஒவ்வொன்றும் படு ஹாட்டாக உள்ளது.

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்  என்ற பாடலை பாடி ரசிகர்கள் அனைவரும் இவரை கிண்டலாக பேசியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு மேனியின் முன்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அதை ரசித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதனை எடுத்து இன்ஸ்டாகிராமில் அதிக அளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களின் வரிசையில் இது ஒன்றாக இணைந்து விட்டதோடு ரசிகர்களின் மனதில் பலவிதமான எண்ணங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வரும் இவர் புடவை கட்டுவதை பார்க்க என பல ரசிகர்கள் இவருக்கு இருக்கிறார்கள் என்று கூறலாம். அந்த அளவு ரசிகர்கள் படையை அதிகளவு வைத்த கூடிய இவர் சினிமாவிலும் நடித்திருக்கிறார்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அனைவரும் இவரை கூறுவார்கள். மேலும் இவர் பல முறை சிறந்த தொகுப்பாளருக்கான விருதை பெற்றிருக்கிறார். இவர் திரைத்துறைக்கு அடி எடுத்து வைக்க இவரது சகோதரியும் இவருக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார்.

சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க கூடிய இவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.

ஆரம்ப காலத்தில் சன் டிவியில் ராதிகா தயாரித்து நடித்த அரசி செல்வி போன்ற சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்.

திரைத்துறையை பொறுத்தவரை இவர் ஜூலி கணபதி, நள தமயந்தி, பவர் பாண்டியன், சர்வம் தாராள மயம், காபி வித் காதல் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

 அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து இவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டார்கள்.

இதனை அடுத்து மேலும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று அவரது ரசிகர்கள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

>