Zoom பண்ணி பாத்தவங்க கை தூக்கிடுங்க… தொப்புளை காட்டி சொக்க வைக்கும் பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் ( Priya Bhavani Shankar ) இவர் சின்னத்திரை சீரியல்களின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக தனது ஆரம்ப கால வாழ்க்கையை தொடங்கினார். இன்று மிகப்பெரிய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் அளவிற்கு முன்னேறி உள்ளார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

நடிகை பிரியா பவானி சங்கர் இவர் 1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தொடக்க காலங்களில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். தனது வசீகரமான பேச்சாளும் முகபாவனை ஆளும் செய்தி வாசிப்பின் மூலமே தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். இவர் செய்தி வாசிப்பதற்காகவே நிறைய இளைஞர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலை பார்க்கத் தொடங்கினார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

இதன் மூலம் மக்களிடையே வெகுவாக பிரபலம் அடைய தொடங்கினார். மேலும் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/priyabhavanishankar/

தனது முதல் சீரியலிலேயே தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்த பிரியா பவானி சங்கருக்கு விஜய் டிவியில் பெஸ்ட் பைண்ட் ஆப் தி இயர் அவார்டு கொடுக்கப்பட்டது. இதற்கு பிறகு தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகின.

Image Source : instagram.com/priyabhavanishankar/

மேலும் 2018 ஆம் ஆண்டு ‘மேயாத மான்’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்க ஆரம்பித்தன. இதில் நடிகர் வைபவுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் 2019 ஆம் ஆண்டு ‘கடைக்குட்டி சிங்கம்’ எனும் திரைப்படத்திலும் 2019 ஆம் ஆண்டு மான்ஸ்டர் எனும் திரைப்படத்திலும் இப்படி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தன. மேலும் இந்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் தமிழ் சினிமா வில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

மேலும் பிரியா பவானி சங்கர் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இவர் தற்சமயம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் தனது தொப்புள் தெரியுமாறு மிக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுவரை இப்படி ஒரு கவர்ச்சியில் இவர் புகைப்படங்களை பதிவேற்றதே இல்லை. இந்த நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இப்படி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ச்சி வலையில் சிக்க வைக்கிறார் ப்ரியா பவானி சங்கர்.

Image Source : instagram.com/priyabhavanishankar/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.