நெருப்பு நடிகையை காருக்குள் வைத்து பந்தாடிய தண்ணி நடிகர்.. சிக்னலில் சிக்கலு..

நெருப்பு நடிகையை காருக்குள் வைத்து பந்தாடிய தண்ணி நடிகர்.. சிக்னலில் சிக்கலு..

சினிமாவில் திரையில் காட்டப்படும் காட்சிகளை விட சில நடிகர் நடிகையர் அந்தரங்க வாழ்க்கையில் நடக்கும் திரைமறைவு காட்சிகள் பலான பலான விஷயங்களாக இருந்து, ரசிகர்களை திக்குமுக்காட வைக்கின்றன.

தவறான வழிகளில்

திரையில் உத்தமபுத்திரன்களாக நடிகர்களும், பத்தினி தெய்வங்களாக நடிகைகளும் தங்களது கவுரவமான நடிப்பை வெளிப்படுத்தும் அவர்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் பல தவறான வழிகளில் செல்கின்றனர்.

இதில் திருமணம் ஆகாத நடிகர், நடிகை இடையே ஏற்படும் காதலோ, கள்ள உறவோ அது பெரிய அளவில் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் திருமணமான நடிகர், இளம் நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதும் இளம் நடிகருடன், திருமணமான மூத்த நடிகை அந்தரங்க தொடர்பில் இருப்பதும் சகஜமாக அரங்கேறி வருகின்றன.

முரட்டு சிங்கிள்

இதில் திருமணம் செய்யாத முரட்டு சிங்கிள் நடிகர்களும், திருமணமாகி கணவரை விவாகரத்து செய்த நடிகைகளும் சீக்கிரம் தங்களது நட்பை பலப்படுத்திக் கொண்டு விடுகின்றனர்.

--Advertisement--

அதுமட்டுமின்றி மகளுக்கு நடிப்பு வாய்ப்பு கேட்டு, அம்மாக்களும், அம்மா நடிகைகளுக்கும் ஹீரோவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்கின்றனர். பச்சை மாங்காய்களை விட, மாங்கனிகளை புசிக்க ஆசைப்படும் ஹீரோக்கள், 10, 15 வயது குறைந்த ஹீரோயின்களை, தங்களை விட நான்கைந்து வயது மூத்த தளதளப்பான ஆண்ட்டி வயது அம்மாக்களுடன் குத்தாட்டம் போட்டு குஷியாகின்றனர்.

சமீபத்தில் கூட மணம் வீசும் அந்த காமெடி நடிகர், மேக நடிகையின் அம்மாவுடன் விடிய விடிய பஜனை பாடி குத்தாட்டம் போட்ட தகவல் வெளியாகி கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையும் படியுங்கள்: சிம்பு என்னை விட சின்ன பையன்.. ஆனால், என் கல்யாணத்துக்கு அப்புறம் கூட.. ஜோதிகா ஓப்பன் டாக்..!

களியாட்டம்

3 ஷா நடிகையை விட, அவர் அம்மா மிக அழகாக இருந்ததால், சாமி நடிகர் 3 ஷா நடிகைக்கு வாய்ப்பு தர, அம்மாவை தனியாக அழைத்து வந்து களியாட்டம் நடத்தியதெல்லாம் பழைய கதை தான். ஆனால் இப்போது 3 ஷா நடிகையும் ஆண்ட்டி நடிகையாகி இன்னும் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

நெருப்பு நடிகை

நெருப்புக்கு பெயர் போன அந்த நடிகை நாற்பது வயதை நெருங்கியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

தண்ணி நடிகர்

மறுபக்கம் இரவு நேர போதை பார்ட்டிகளில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக தண்ணி நடிகருடன் அவர் நெருக்கமாக இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

பந்தாடியபடி

இரவு விருந்துகளில் தண்ணி நடிகருடன் மப்பும் மந்தாரமாக சுற்றி தெரியும் இந்த நெருப்பு நடிகையை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தண்ணி நடிகர் சமீபத்தில் காருக்குள்ளேயே நெருப்பு நடிக்க உடன் பந்தாடியபடி வந்திருக்கிறார்.

போதையில்…

இரவு நேரத்தில் சிக்னலில் நின்ற கார் நிற்பது கூட தெரியாமல் சுற்றி ஆள் இருப்பது தெரியாமல் போதையில் நெருப்பு நடிகையுடன் காருக்குள்ளேயே வாலிபால் விளையாடி இருக்கிறார் தண்ணி நடிகர்.தறிகெட்டு

இந்த கூத்தை அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் பார்த்து சிரித்து இருக்கிறது. மது போதையில் என்ன செய்கிறோம் எங்கு இருக்கிறோம் என்று கூட தெரியாமல் தறிகெட்டு தெரியும் இந்த நெருப்பு நடிகை பார்த்து நமக்கு சிரிப்பு சிரிக்கிறது கோலிவுட் வட்டாரம்.

இதையும் படியுங்கள்: அப்பா மகன் என இருவருடனும் ஜோடி போட்ட நடிகை.. யாரு தெரியுமா..?

சிக்னலில் சிக்கல்

நெருப்பு நடிகையை காருக்குள் வைத்து பந்தாடிய தண்ணி நடிகருக்கு போதையில் சிக்னல் இருந்தது தெரியவில்லை. அதுதான் இப்போது சந்தி சிரிக்கும் சிக்கலாக மாறியிருக்கிறது.