அந்த நடிகரின் மேல கால் தூக்கி வச்சேன்.. இப்போ வரைக்கும் என்னை திட்டுறாங்க..

சர்ச்சைக்குரிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக இருப்பவர் நடிகை காயத்ரி ரகுராம்.

இவர் நடன கலைஞராகவும் நடிகையாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிரபல நடன இயக்குனர் ஆன ரகுராமின் மகள் இவர் காயத்ரி. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தின் மூலமாக தனது நடிப்பு திரைப்பட வாழ்க்கை துவங்கினார்.

காயத்ரி ரகுராம்:

இதற்கிடையில் 2008 ஆம் காலகட்ட காலகட்டங்களில் தனது நடன அமைப்பு பணிகளை தொடங்கினார்.

--Advertisement--

நடனம் நடிப்பு மற்றும் அரசியல் உள்ளிட்டவற்றில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளும்,

காயத்ரி ரகுராம் சமூக வலைத்தளங்களில் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகள் குறித்தும் அரசியல் குறித்தும் பல கருத்துக்களை கூறி சர்ச்சைக்கு உள்ளாகி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனிடையே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு,

அந்த நிகழ்ச்சியில் மக்களின் விமர்சனத்திற்கும் சர்ச்சைகளுக்கும் ஆளாகி விமர்சிக்கப்பட்டு வந்தார்.

திருமணம் – விவாகரத்து:

இதனுடைய அரசியல்வாதியாகவும் அவர் தனது தொழிலை தொடர்ந்து செய்து வருகிறார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் 2010ம ஆண்டு அவரை பிடித்துவிட்டார். தொடர்ந்து நடிப்புத் துறையை தாண்டியும் நடிகை காயத்ரி பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதனால் அவர் கடுமையாக தமிழக மக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடனத்தின் மீது தனக்குள்ள ஆர்வத்தை பற்றியும்,

பிரபு தேவா மீது கால் தூக்கி வச்சேன்:

பிரபுதேவாவுடன் நடனம் ஆடும் போது அவர் தோல் மீது கால் தூக்கி வைத்து ஆடிய நடனம் எந்த அளவுக்கு விமர்சிக்கப்பட்டது என்பதை பற்றியும் பேசி இருக்கிறார்

அந்த பேட்டியில், ” நடனம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறி பல விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறார்.

அதாவது, பதினாறு வயசாக இருக்கும்போது நடனம் ஆடினேன் அப்போது பிரபுதேவா சார் என்கூட ஆடுறார் அப்படிங்கற எண்ணம் எல்லாம் எனக்கு இல்ல.

நான் டான்ஸ் ஆடுறன் அவ்வளவுதான் அப்படிங்கிற மைண்ட் செட் மட்டும் தான் என்கிட்ட இருந்துச்சு.

அவர் எவ்வளவு பெரிய டான்சர்? அவர் கூட எப்படி ஆடணும்?எப்படி நடத்துக்கொள்ளவேண்டும்.

தொடரும் விமர்சனம்:

எனதெல்லாம் என் எண்ணத்தில் இலை. அப்போது பிரபுதேவா சார்… மேல கால் தூக்கி வச்சு டான்ஸ் ஆடணும் சொன்னதும் நான் சாதாரணமா தூக்கி வச்சு ஆடிட்டன்.

ஆனால், இன்னைக்கு வரைக்கும் அந்த போட்டோவை பல பேர் வெளியிட்டு மீம்ஸ் போட்டு கலாய்த்து என்னை விமர்சித்து வருகிறார்கள்.

நான் ட்விட்டரில் எதைப் பற்றி போஸ்ட் போட்டாலும் உடனே அந்த போட்டோவை எடுத்து போட்டு,

நீ தான் கலை கலாச்சார பத்தி பேசுற ஆளா?என என்னை விமர்சிக்கிறார்கள் என்று காயத்ரி ரகுமான் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.