உங்களுக்கு வயசே ஆகாதா… இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 20 வயசு பெண் போல ஜெனிலியா..

உங்களுக்கு வயசே ஆகாதா… இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 20 வயசு பெண் போல ஜெனிலியா..

தமிழ் திரைப்படத்தில் துருதுரு நடிகையாக ரசிகர்கள் மனதில் மிகவும் ஃபேமஸான இடத்தை பிடித்தவர் நடிகை ஜெனிலியா. இவர் 2000 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான டாப் நடிகையாக இருந்து வந்தார்.

மும்பையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தொடர்ந்து தனது நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தார். தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள் அவரு கூட இதை பண்ணனும்ன்னு ஆசையா இருந்துச்சு.. நடிகை சோனா பேச்சை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..

இவர் குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார். பின்னர் விஜய், பரத், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் படங்களிலும் நடித்து குறும்புத்தனமான பெண்ணாக அனைவரது மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

குறிப்பாக ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக நடித்து குதூகலம், குறும்பு தனம், கியூட்டான எக்ஸ்பிரஷனால் மிகவும் பிரபலமானார். அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

ஜெனிலியா என்றவுடன் மிகவும் துறுதுறுவென, குறும்பு தனமான பெண் என்று எல்லோரும் கூறுவார்கள்.

உங்களுக்கு வயசே ஆகாதா… இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 20 வயசு பெண் போல ஜெனிலியா..

இதையும் படியுங்கள்: எனக்கு உதயநிதி கோடிக்கணக்கில் பரிசு கொடுத்தாரா.. சவுக்கு சங்கர் பேச்சுக்கு நிவேதா பெத்துராஜ் கொடுத்த பதிலை பாருங்க..

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டே சினிமாவின் மார்க்கெட்டில் முதல் இடத்தை டாப் இடத்திலிருந்த நடிகை ஜெனிலியா பிரபல பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ் மூக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு ரியான் ரஹான் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். குழந்தைகள் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்த ஜெனிலியா குடும்பம், குழந்தைக்கு பிறகு சினிமாவில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி விட்டார்.

உங்களுக்கு வயசே ஆகாதா… இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 20 வயசு பெண் போல ஜெனிலியா..

சில ஆண்டுகள் திரைத்துறையில் நடிக்காமலே இருந்து வந்த ஜெனிலியா பின்னர் தனது கணவருடன் சேர்ந்து ஒரு சில இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதனிடையே அவ்வப்போது தனது கியூட்டான சில போட்டோக்களையும் வெளியிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது ஜெனிலியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் எங்கும் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்; அந்த மாதிரி பையன் கெடைச்சா விடவே மாட்டேன்.. ஓப்பனாக கூறிய பிக்பாஸ் ஜனனி..

வெள்ளை நிற சல்வாரில் பார்க்கவே மிகவும் அழகாக ஹோம்லி லுக்கில் க்யூட்டான தோற்றத்தில் இருக்கும் ஜெனிலியாவை ரசிகர்கள் வர்ணித்து தள்ளியுள்ளனர்.

Genelia D'Souza

இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் எங்கும் வைரலாக உங்களுக்கு வயசே ஆகாதா?இன்னுமும் பார்ப்பதற்கு 20 வயசு இளம் பெண்ணை போலவே இருக்கிறீர்கள். குழந்தை மாதிரி இருக்கீங்க என ரசிகர்கள் விதவிதமாய் வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Janett J

Avatar Of Janett J

Check Also

மனைவியுடன் சகவாசத்தில் இருந்த நடிகர்... ரோட்டில் விட்டு அடித்த ஜெயம் ரவி.. ஆதாரம் இதோ.. ஷாக் கொடுத்த பிரபலம்..!

மனைவியுடன் சகவாசத்தில் இருந்த நடிகர்… ரோட்டில் விட்டு அடித்த ஜெயம் ரவி.. ஆதாரம் இதோ.. ஷாக் கொடுத்த பிரபலம்..!

கடந்த இரு தினங்களாக ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி குறித்த விவாகரத்து விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. அதற்கு …