தொக்கா சிக்கிய தொகுப்பாளினி வண்டவாள வீடியோ.. நோண்டி எடுத்த சூடுபட்ட பூனை..

தொக்கா சிக்கிய தொகுப்பாளினி வண்டவாள வீடியோ.. நோண்டி எடுத்த சூடுபட்ட பூனை..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை திரை மறைவில் நடக்கும் விஷயங்கள் சினிமாவை விட சுவாரசியம் மிக்கதாக இருக்கும். அதே நேரத்தில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தரக்கூடியதாகவும் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

ஏனென்றால் நடிகர்களின் உண்மையான முகங்கள், நடிகைகளின் உண்மையான முகங்கள் திரையில் பார்ப்பது போல் இல்லை என்பதுதான் இதில் கசப்பான உண்மை, ஒவ்வொருத்தரும் அவரது அந்தரங்க வாழ்க்கையில் மிக மிக மோசமான மனிதர்களாக இருப்பது தான் உண்மை.

இதில் பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற வித்தியாசங்களே இல்லை. இதை அறியாத அப்பாவி ரசிகர்கள், அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

உண்மையான அவர்களது சராசரி மனித குணங்களும், கொடூர முகங்களும் தெரிந்தால் ரசிகர்கள் அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட மாட்டார்கள் என்பதுதான் நிஜம்.

தொக்கா சிக்கிய தொகுப்பாளினி வண்டவாள வீடியோ.. நோண்டி எடுத்த சூடுபட்ட பூனை..

பின்னணி பாடகி

பின்னணி பாடகி ஒருவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய பெரிய இடத்து மருமகன் நடிகரின் நெருக்கமான நண்பர்கள் பட்டியலில் இருந்தவர் அந்த தொகுப்பாளினி.

தொகுப்பாளினி

சின்னத்திரை பிரபலம் தான் என்றாலும் சினிமா நடிகைகள் அளவுக்கு மவுசு இருக்கிறது. பல இளம் நடிகர்களை அடிமையாக்கி வைத்திருகிறது அம்மணியின் கண் அசைவு. இதனால் பொட்டி பாம்பாக அடங்கி கிடக்கும் இளம் நடிகர்கள் தொகுப்பாளினி ஒரு வார்த்தை சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு மாயம் செய்து வைத்திருக்கிறார் அந்த மாயக்கார தொகுப்பாளினி.

சின்ன மாங்காய்

சின்ன மாங்காய் என்றாலும், பாத்தாலும் எச்சில் ஊறும் புளிப்பு மாங்கா இந்த தொகுப்பாளினி என வருணிக்கிறார்கள். உச்சகட்டமாக பெரிய இடத்து மருமகனுடன் ஓவர் நெருக்கமாக இருந்த அவர் வெளிநாடுகளில் அவருடன் சேர்ந்து அடித்த லூட்டிகள் எண்ணில் அடங்காதவை என்று கூறுகிறார்கள்.

இப்போது விஷயம் என்னவென்றால் தொகுப்பாளினியின் வண்டவாளங்கள் அடக்கிய வீடியோ காட்சிகள் சில அந்த சூடுபட்ட பூனையிடம் சிக்கி இருக்கிறதாம்.

தொக்கா சிக்கிய தொகுப்பாளினி வண்டவாள வீடியோ.. நோண்டி எடுத்த சூடுபட்ட பூனை..

ஆதாரம் சிக்கியது

பல ஆண்டுகளாக ஊறிக் கொண்டிருந்த இந்த விவகாரம் தற்போது கையில் ஆதாரம் சிக்கி இருப்பதால் மீண்டும் குறிப்பிட்ட நடிகர்களை நோண்ட ஆரம்பித்திருக்கிறாரா அந்த பின்னணி பாடகி.

என்ன விவரம் என்று விசாரித்த போது ஒரே ஒரு நைட் பார்ட்டியில் தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் காலி செய்து விட்டார்கள். தற்போது வீட்டு வாடகை கொடுக்கவே பணமில்லாத சூழ்நிலையில் இருக்கும் அந்த பாடகிக்கு தற்போது மிகப்பெரிய தேவை அவருக்கு ஏற்பட்ட பொருளாதார நஷ்டங்களை சரி கட்டுவது தானாம்.

வண்டவாள வீடியோ

அந்த நஷ்டங்களை சரிகட்ட இந்த வண்டவாள வீடியோவை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

யாரால் தன்னுடைய வாழ்க்கை வீணானதோ.. அவர்கள் தான் சரி செய்ய வேண்டும்.. என்ற முடிவில் புயலாக புறப்பட்டு இருக்கிறாராம் அம்மணி. இந்த விஷயத்தை அறிந்த வட்டாரங்கள் வினை விதைத்தவன் வினை அறுத்துத்தானே ஆக வேண்டும்.

தொக்கா சிக்கிய தொகுப்பாளினி வண்டவாள வீடியோ.. நோண்டி எடுத்த சூடுபட்ட பூனை..

மிகப்பெரிய அளவில் வெடிக்கும்

அந்த பொண்ணு பண்றதுல தப்பு எதுவும் இல்லை என்று முணுமுணுத்து வருகிறார்கள். அடுத்தடுத்து நாட்களில் இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொக்காக சிக்கியது

ஆனால் இந்த அனைத்து விவகாரத்திலும் தொக்காக சிக்கி இருப்பது அந்த தொகுப்பாளனி மட்டும்தான் என்பதால் இந்த விவகாரம் இன்னும் படு பூதாகரமாக வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.