தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக, குடும்பப்பாங்கான நடிப்பை வெளிப்படுத்தும் பல நடிகைகள், ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பை இழக்கின்றனர்.
இதற்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் புதுமுக நடிகைகள் வரவு அதிகரிக்கும் போது ஏற்கனவே இருக்கும் நடிகைகளுக்கு நாளடைவில் இமேஜ் குறைந்து, மவுசு காலியாகிவிடும் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இப்படி படத்தில், பட வாய்ப்பை இழக்கும் சில நடிகைகள், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துக் கொள்கின்றனர். அதனால் தமிழில் நல்ல முறையில் நடித்துவிட்டு இங்கு கிளாமர் காட்ட வேண்டாம் என்று பிற மொழிகளில் சென்று கிளாமராக நடிக்கின்றனர்.
அந்த வகையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிறமொழி படங்களுக்கு செல்லும்போது அங்கு கவர்ச்சி நாயகிகளாக மாறி உச்சகட்ட கவர்ச்சி காட்டி நடித்து, ரசிகர்களின் மனம் கவர்கின்றனர். தொடர்ந்து பட வாய்ப்புகளையும் பெறுகின்றனர்.
அட்டக்கத்தி நந்திதா
நடிகை நந்திதா, தமிழ் மற்றும் கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துவரும் நந்திதா துவக்கத்தில் அட்டகத்தி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், இந்த படத்தில் பள்ளி மாணவியாக அவர் நடித்திருப்பார்.
படத்தின் பிற்பகுதியில், கல்லூரி மாணவியாக நடித்திருப்பார். இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய முதல் படம் இது. இந்த படத்தில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மூன்று பேருமே பின்னாளில் பிரபலமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: தம்பி அந்த பொண்ணு உங்க அப்பா செட்டுப்பா.. பசு நடிகையின் கட்டுப்பாட்டில் மது நடிகர் வாரிசு..!
சிவகார்த்திகேயனுக்கு கோச்
அதன் பிறகு நந்திதா நடித்த படம் எதிர்நீச்சல். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டப்பந்தய பயிற்சியாளராக நந்திதா நடித்திருப்பார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் நந்திதா. முதல் முதலில் அவர் நடித்தது கன்னட படத்தில் தான். நந்தா லவ்சு நந்திதா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அட்டகத்தி படத்தில் பூர்ணிமா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
குமுதா கேரக்டர் பிரபலம்
அடுத்து 2013ஆம் ஆண்டில் வெளிவந்த படம் எதிர்நீச்சல். இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதில் அவரது நந்திதா பெயர் மறைந்து போய், குமுதா என்ற பெயர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
இந்த படத்தை தொடர்ந்து முண்டாசுப்பட்டி என்ற படத்தில் கலைவாணி என்ற கேரக்டரில் பள்ளி மாணவியாக ரஞ்சிதா நடித்திருந்தார். அடுத்து 2014 இல் புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து உப்பு கருவாடு என்ற படத்தில் இவர் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: அப்படியே Xerox எடுத்த மாதிரி இருக்கும் தலைவாசல் விஜயின் மகன்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
கவர்ச்சி வேடங்களில்…
இப்போது தெலுங்கு படங்களில், மிக தாராளமாக கவர்ச்சியான வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார். தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு படவுலகம் சென்ற நந்திதா, தாராளமான கவர்ச்சி காட்டி தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது சமூகத்தை வலைதள பக்கங்களில், கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
கும்முன்னு குமுதா…
கேமராவை தரையில் வைத்து தாறு மாறாக போஸ் தந்திருக்கும் நந்திதாவின் புகைப்படங்கள் மூடு கிளப்புகின்றன. லேட்டஸ்ட் ஆக வைரலாகி வரும் நந்திதாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், யப்பா.. கும்முன்னு இருக்கும் குமுதாவை பார்த்தாலே, கிக்கு ஏறுதே என்று பாடுகின்றனர்.