மனைவியை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அனுப்பிவிட்டு.. இளம் நடிகையுடன் நெருப்பு இயக்குனர்.. நூதனமாக நடக்கும் Swapping..

மனைவியை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அனுப்பிவிட்டு.. இளம் நடிகையுடன் நெருப்பு இயக்குனர்.. நூதனமாக நடக்கும் Swapping..

பிதாமகன் படத்தில், சூரியா ஜெயிலுக்கு செல்வார். அப்போது வயதான நபரை காட்டி, இவர்தான் ஸ்ரீ அம்பலவாண சுவாமிகள், வடநாட்டுல பருப்பு விக்கப் போன இவனை எல்லோரும் சாமியார் நினைச்சு கும்பிட ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா இவரு வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டாரு, 10ம் வகுப்பு படிக்கிற புள்ளையில இருந்து பல பேரை சாமி கரெக்ட் பண்ணிட்டாரு, என்று மற்றொரு கைதி கேரக்டர் சூர்யாவிடம் சொல்வார்.

அதற்கு சூர்யா, என்னடா உன் கதையை கேட்டா, காறித் துப்புற மாதிரி இவ்ளோ கேவலமா இருக்குது என்று கோபமாக கேட்பார்.

காறி துப்புகிற மாதிரியான விஷயங்கள்

அப்படித்தான் தமிழ் சினிமாத்துறையில் பின்னணியில் நடக்கும் சில விஷயங்களை பார்க்கும் போது, தெரிந்துக்கொள்ளும்போது காறித் துப்புகிற மாதிரியான அருவறுப்பான விஷயங்களாக தான் இருக்கின்றன.

லட்சம், லட்சமாக கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிற ஆசை அனைவருக்கும்தான் இருக்கிறது. ஆனால் 100 ரூபாய் என்றாலும் அந்த வருமானம் உழைப்புக்கு ஏற்ற ஊதியமாக பெறுவதில்தான் சந்தோஷமும் ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது.

ஒரு உறவை கொச்சைப்படுத்தி, மகள் என்று இல்லாமல், மனைவி என்று இல்லாமல் காறித்துப்புகிற மாதிரியான விஷயங்களை திரைத்துறை சார்ந்த சிலர் மிக மிக அலட்சியமாக செய்து விடுகின்றனர்.

எல்லாமே நடிப்பா?

மிக கவர்ச்சியாக, ஆபாசமாக ஒரு நடிகை நடிக்கிறார், கோடி கோடியாக வருமானம் சம்பாதிக்கிறார் என்றாலும் அந்த பெண்ணின் தாய், தந்தையால் எப்படி அதை திரையில் பார்த்து ஜீரணித்துக் கொள்ள முடிகிறது? ஒரு அண்ணனாய், அக்காவாய், தம்பியாய், தங்கையால் தன் உடன்பிறந்த ஒருவரை திரையில், மிக ஆபாசமாக பார்க்க எப்படி மனம் ஏற்கிறது?

உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அந்த காட்சியில் நடித்த நடிகையை பார்த்த பிறகும், அவருடன் எப்படி சகஜமாக பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினால், சினிமாவில் அது சகஜம், எல்லாமே நடிப்பு என்கின்றனர்.

இதையும் படியுங்கள்: கடைசி வரை மோகன் இதை பண்ணவே இல்ல.. ரகசியம் உடைத்த இயக்குநர் யார் கண்ணன்

கார் சாவிகளாக மனைவிகள்?

காட்சியில் பேசுகிற வசனங்களும், காட்டுகிற முகபாவனைகளும்தான் நடிப்பு. உடலில் மறைக்க வேண்டிய அந்தரங்க பாகங்களை அப்படமாக காட்டுவதும், முன்னழகு பின்னழகு குலுங்க குலுங்க ஆடுவதும் பாடுவதும் ஓடுவதும், படுக்கையறை காட்சிகளில் கட்டிப்பிடிப்பதும், முத்தமிட்டுக் கொள்வதும் எப்படி நடிப்பாகும், உண்மையில் நடிக்கிற விஷயங்களுக்கு நடிப்பு என்று எப்படி பொய் சொல்ல முடியும்?

இப்படி பல கேள்விகள் எழுகிற இந்த சூழலில், இப்போது மனைவியை மாற்றிக் கொள்கிற மாதிரியான விஷயங்களும் அரசல் புரசலாக வெளியே வந்திருக்கின்றன.

கார் சாவிகளை மாற்றிக்கொண்டு, அந்த காருக்கு சொந்தக்காரர் மனைவியை இன்று இரவு உங்கள் உறவு என்ற கான்செப்ட் வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் இருந்தது. சென்னையிலும் இதுபோன்ற கலாசார சீரழிவுகள் அதிகமாக வருகின்றன. அதில் இப்படி ஒரு தகாத சம்பவமும் சமீபத்தில் நடந்திருக்கிறது.

நெருப்பு இயக்குனர்

சமீப காலமாக கணவன்,மனைவி Swap கலாச்சாரம் குறித்து செய்திகளில் அடிபடும் அளவுக்கு கலாச்சார கொடுமைகள் அரங்கேறி வருகின்றது. இந்த கலாச்சாரம் வெளிநாடுகளில் இருந்து நம்ம ஊரில் பரவி வருவது எதிர்கால சமூகத்தை நினைத்து பயம் கொள்ள செய்கிறது.

இந்நிலையில், மனைவிக்கு தெரியாமலேயே நூதமான முறையில் வேறு நடிகருக்கு ஸ்வாப் செய்துள்ள நெருப்பு இயக்குனர் பற்றி சமாச்சாரம் தான் கோடம்பாக்கத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படியுங்கள்: கடைசி வரை மோகன் இதை பண்ணவே இல்ல.. ரகசியம் உடைத்த இயக்குநர் யார் கண்ணன்

நடிகையின் கணவருக்கு…

கடன் தொல்லையில் அவதிப்படும் இந்த கடுமையான சூழ்நிலையிலும் படவாய்ப்புக்கு ஹீரோயினை ஓப்பந்தம் செய்ய மதுபான பெயர் கொண்ட நடிகையின் கணவரை அட்ஜெஸ்ட் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறி மனைவியை அங்கு அனுப்பியுள்ளார். இளம் நடிகையை தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லியும் நூதனமான முறையில் அலங்கோலத்தை அரங்கேற்றியுள்ளார் நெருப்பு இயக்குனர்.

இளம் நடிகையுடன்…

விஷயம் அறிந்த கோலிவுட் வட்டாரங்கள் இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என தலையில் அடித்துக்கொண்டு நகர்கிறார்கள்.

மனைவியை அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அனுப்பிவிட்டு.. இளம் நடிகையுடன் நெருப்பு இயக்குனர் குத்தாட்டம் போடுவது போன்று நூதனமாக நடக்கும் Swapping.. உச்சக்கட்ட அருவறுப்பாக இருந்து வருகிறது.