இந்த நடிகரை பார்த்தாலே போதும்.. எனக்கு அது வந்துடும்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய அனிகா சுரேந்திரன்..!

இந்த நடிகரை பார்த்தாலே போதும்.. எனக்கு அது வந்துடும்.. கூச்சமின்றி ஓப்பனாக கூறிய அனிகா சுரேந்திரன்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆஹி மிகப்பெரிய ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலம் ஆனவர் நடிகை அனிகா சுரேந்திரன். கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா. இன்று வரை அனிகாவை குழந்தையாக பார்த்து வருவது அப்படம் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம் என்றே சொல்லலாம்.

19 வயதாகியும் ஹீரோயின் ஆக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அனிகாவை பேபி அனிகாவாகவே பார்த்துவருகிறார்கள் கோலிவுட் ரசிகர்கள். மலையாளம் , தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைகளில் தொடர்ந்து நடித்து வரும் அனிகா கடந்த ஆண்டு வெளிவந்த புட்ட பொம்மா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையானார்.

மறைந்த நடிகை ஜெயலலிதாவின் பயோ பிக் வெப் சீரிசான குயின் வெப் தொடரில் இவரின் பிரத்யேகமான நடிப்பு பலரையும் வியக்கவைத்தது. ‘ஓ மை டார்லிங்’, என்ற மலையாள திரைப்படத்தில் இதில், லிப் லாக், மது அருந்துதல், படுக்கையறை காட்சிகள் அதிகமாக இடம்பெற்று முகம் சுளிக்க வைத்தது.

இதையும் படியுங்கள்:  தினமும் இதை பண்ணும் பழக்கம் இருக்கு.. அது நடிகைகளுக்கு சாமி மாதிரி.. வெளிப்படையாக பேசிய நயன்தாரா…

இதனால் அனிகா மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் மாடர்ன் உடையில் அளவற்ற கவரசிகி அள்ளித்தெளித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவார்.இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அனிதா சுரேந்திரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் எந்த நடிகர் மீது கிரஷ் இருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது.

vijay devarakonda

இதற்கு பதில் அளித்து அனிதா சுரேந்திரன் தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை எனக்கு விஜய் தேவார கொண்டா மீது கிரஷ் அதிகம் இருக்கிறது என கூறினார். உடனே நிகழ்ச்சி தொகுப்பாளர்.. என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அனிகா என்ன காரணம் சொல்ல முடியும்… நீங்கள் அவரை பாருங்கள்… என்னை பொருத்தவரை அவரைப் பார்த்தாலே எனக்கு கிரஷ் வந்துவிடுகிறது… அவர் மிகவும் அழகாக இருக்கிறார்.. இதை சொல்வதற்கு எனக்கு கூச்சமில்லை.. மிகவும் அழகான ஒரு நடிகர் விஜய் தேவர் கொண்டா என கூறியிருக்கிறார் அனிகா சுரேந்திரன்.