திரிஷா இந்த 3 ஹீரோக்களுடன் தொடர்பில் இருக்கா.. விழா மேடையில் பிரபல தயாரிப்பாளர் காட்டம்..!

திரிஷா இந்த 3 ஹீரோக்களுடன் தொடர்பில் இருக்கா.. விழா மேடையில் பிரபல தயாரிப்பாளர் காட்டம்..!

கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக தனது மார்க்கெட்டை பிடித்து வைத்திருப்பவர் நடிகை திரிஷா. இவர் முதன்முதலில் மாடல் அழகியாக தனது கரியரை தொடங்கி…

அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திரிஷாவுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

1999இல் அதாவது அதே ஆண்டு வெளிவந்த ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகையாக அறிமுகம் ஆனார்.

நடிகை திரிஷா:

அதன் பிறகு அவருக்கு மௌனம் பேசிய படத்தின் மூலம் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலிருந்து மிகப்பெரிய அளவில் நடிப்பின் மூலம் பிரபலம் ஆனார்.

இதையும் படியுங்கள்: தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இளம் நடிகை ஸ்ரீபிரியங்கா.. தீயாய் பரவிய தகவலுக்கு அவர் கொடுத்த பதிலை பாருங்க..!

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆதி ,உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், கிரீடம், பீமா, குருவி, அபியும் நானும், மங்காத்தா, சகலகலா வல்லவன், மோகினி, கொடி, பேட்டை, இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

இதனிடையே திரிஷா சில காலம் மார்க்கெட் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார் .அதன் பிறகு மீண்டும் 96 படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மாபெரும் வசூல் சாதனை குறித்து குவித்ததால் தொடர்ந்து முன்பை போலவே தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களை நடித்து வருகிறார்.

தற்போது திரிஷாவுக்கு 40 வயது ஆகியும் இளம் இளம் ஹீரோயின் போன்று இளமை குறையாமல் பார்ப்பதற்கு அப்படியே பளபளன்னு இருக்கிறார்.

கடைசியாக நடிகை திரிஷா தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அந்த படம் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் அவருக்கு பெற்று தந்தது. குறிப்பாக விஜய்யுடன் காதல் கிசு கிசுக்கப்பட்டார்.

திரிஷா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அதிக சம்பளம் வாங்கி நயன்தாராவின் இடத்தை அவர் தக்க வைத்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: அடிபட்டும் திருந்தல.. மீண்டும் நைட் பார்ட்டியில் விடிய விடிய பஜனை.. அதுவும் அந்த நடிகரோட..

ஆம் தற்போது நயன்தாராவை காட்டிலும் அதிகமாக சம்பளம் வாங்கி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்திருக்கிறார் நடிகை திரிஷா.

3 ஹீரோக்களுடன் தொடர்பில் திரிஷா:

இந்நிலையில் தற்போது மூத்த பத்திரிகையாளர் ஒருவர் திரிஷா குறித்து மோசமான கருத்துக்களை பதிவிட்டு கோலிவுட்டில் பரபரப்பான செய்தியாக கிளப்பிவிட்டுள்ளார்.

ஆம் திரிஷா இந்த மூன்று ஹீரோக்களுடன் தொடர்பில் இருந்ததாகாவும், அவர்களால் தனது வாழ்க்கையை வாழ்க்கை சீர் எடுத்துக் கொண்டதாகவும் அடையாளத்தோடு கூறி அதிர வைத்துள்ளார்.

அது யார் யார் என்பது கருத்து இந்த செய்தியில் பார்க்கலாம் .அதாவது திரிஷாவின் வளர்ச்சிக்கும், தற்போது வரை அவரின் திமிருக்கும் முக்கிய காரணம் அவருடன் இருக்கும் 3 நடிகர்கள் தானாம்.

அதில் ஒருவர் ஒல்லிக்குச்சி நடிகர், இன்னொருத்தர் பலசாலியான நடிகர், மற்றொருவர் மாஸ் நடிகர் என்று கே ராஜன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த பரபரப்பான செய்தி இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது .