Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

எது குதிரைன்னே தெரியலையே.. Zoom பண்ணி பாத்தவன் கைய தூக்கிடு.. தூக்கலான கவர்ச்சியில் ஜனனி அய்யர்..!

Tamil Cinema News

எது குதிரைன்னே தெரியலையே.. Zoom பண்ணி பாத்தவன் கைய தூக்கிடு.. தூக்கலான கவர்ச்சியில் ஜனனி அய்யர்..!

ஆரம்ப நாட்களில் தமிழ் விளம்பரங்களில் நடித்து வந்த ஜனனி அய்யர் அவன் இவன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் வலம் வர ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மறுத்த ஐஸ்வர்யா ராய்.. அடுத்த நாளே பழி வாங்கிய இயக்குனர்..

சென்னையில் இருக்கும் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் கோபாலபுரத்தில் இருக்கும் தயானந்த ஆங்கில வேத பாடசாலையில் பள்ளி படிப்பை முடித்ததை அடுத்து சவிதா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படிப்பை படித்தவர்.

எது குதிரைன்னே தெரியலையே.. Zoom பண்ணி பாத்தவன் கைய தூக்கிடு.. தூக்கலான கவர்ச்சியில் ஜனனி அய்யர்..!

ஜனனி அய்யர்..

ஆரம்ப நாட்களில் மாடல் அழகியாக வலம் வர வேண்டும் என்று நினைத்த இவர் 150 – க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தேகடி திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர் கூட்டம் அதிகரித்தது.

--Advertisement--

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு மேலும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு பிக் பாஸ் வீட்டில் பைனல் வரை வந்தாலும் மூன்றாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

எது குதிரைன்னே தெரியலையே.. Zoom பண்ணி பாத்தவன் கைய தூக்கிடு.. தூக்கலான கவர்ச்சியில் ஜனனி அய்யர்..!

இதனை அடுத்து சினிமாவில் தீவிர கவனத்தை செலுத்தி வரும் இவருக்கு இவர் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்பது தான் வருந்தக்கூடிய விஷயமாக உள்ளது.

எது.. குதிர மாப்பு..

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ சூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பதில் வல்லவர்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கூடவே குதிரையோடு முழங்கால் வரை உள்ள மாடல் உடையை போட்டு அசத்தலான போசை தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இதில் யார் குதிரை என்பதே தெரியவில்லையே என்று நக்கலாக கிண்டலடித்திருப்பதோடு இவர் அழகை பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் ஏற்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

எது குதிரைன்னே தெரியலையே.. Zoom பண்ணி பாத்தவன் கைய தூக்கிடு.. தூக்கலான கவர்ச்சியில் ஜனனி அய்யர்..!

ரசிகர்களின் மனதை கலைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நச்சென்று உள்ளதால் தொடர்ந்து இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

ஜூம் பண்ணி பாருங்க..

மேலும் ஜூம் பண்ணி கூட இவரது அழகை நீங்கள் பார்க்கலாம் என்று சொல்லக்கூடிய அளவு கட்டழகு மேனியின் அழகினை அப்படியே வெளிப்படுத்தி இருப்பதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

அடுத்து முன்னழகை ஜூம் செய்யலாமா? அல்லது பின்னழகை ஜூம் செய்யலாமா? என்ற குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு எல்லா ஏங்கிலேயுமே பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.

இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களில் இந்த புகைப்படம் தான் அதிக அளவு கிளாமரை வெளிப்படுத்தி இருப்பதாக கூறி இருக்கும் ரசிகர்கள் ஒவ்வொரு மனதை கொள்ளை அடிக்கும் இந்த படங்களையும் ஆர அமர பார்த்து வருகிறார்கள்.

எது குதிரைன்னே தெரியலையே.. Zoom பண்ணி பாத்தவன் கைய தூக்கிடு.. தூக்கலான கவர்ச்சியில் ஜனனி அய்யர்..!

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

இந்த புகைப்படத்தில் இந்த பச்சைக்கிளியின் புகைப்படத்தை பார்த்து இச்சைகள் அதிகமாக ஏற்படுவதாக ரசிகைகள் பலரும் கமெண்டில் தெரிவித்து இருப்பதோடு அதிக அளவு லைக்களையும் தந்து இருக்கிறார்கள்.

நடிகை ஜனனி ஐயர் தன்னுடைய நெகுநெகு தொடையழகு பளிச்சன தெரியும் அளவுக்கு குட்டியான கவுன் அணிந்து கொண்டு குதிரைக்கு அருகே நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் எது குதிரைன்னு தெரியலையே..? என்று புலம்பி வருகின்றனர்.

மேலும் அம்மணியின் தொடையழகை ஜூம் செய்து ரசித்து வருகின்றனர். இதனை அறிந்த சக நெட்டிசன்கள் ஜூம் பண்ணி பார்த்தவன் எல்லாம் கையை தூக்கிடு என்று கலாய் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்குள் என்ன ஏற்படுகிறது என்பதை நீங்கள் உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்து கொள்ளலாம்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top