Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

நாட்டுக்கட்டையோட முழு உருவம்.. எல்லாமே பச்சையா தெரியுது.. கீர்த்தி சுரேஷ் கிளுகிளு போஸ்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த நடிகையாக தென்பட்டு வந்தார். இதனிடையே அவருக்கு பாலிவுட் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது.

கீர்த்தி சுரேஷ்:

பின்னர் அங்கும் சென்று அவர்களுக்கு ஏற்றது போல் நடித்துக் கொடுத்து கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

இவர் முதன் முதலில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயின் ஆனார்.

--Advertisement--

முதல் படமே ஓரளவுக்கு அடையாளத்தையும் அறிமுகத்தையும் கொடுத்தது. கீர்த்தி சுரேஷ் திரை பின்பலம் கொண்ட வாரிசு குடும்பத்தை சேர்ந்தவர்.

அதனால் சினிமாவில் வெகு சீக்கிரத்திலேயே குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மார்க்கெட் பிடிக்க முடிந்தது.

அவரது அம்மா மேனகா சுரேஷ் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவரது பாட்டி சரோஜா பல்வேறு மலையாள படங்களிலும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேதங்களிலும் நடித்திருக்கிறார்.

தொடர் வெற்றிப்படங்கள்:

இதன் மூலம் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்து சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கேரளாவில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

அதன் பிறகு தமிழில் ரஜினி முருகன், ரெமோ , பாம்பு சட்டை, பைரவா , தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததால் கீர்த்தி சுரேஷ் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதையடுத்து மகாநடி திரைப்படத்தில் தெலுங்கில் நடித்து அது மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

அதில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி ஆக நடித்து கிட்டத்தட்ட சாவித்திரி போலவே வாழ்ந்து காட்டி இருந்தார்.

அந்த படத்தில் அவரின் சிறப்பான நடிப்பை பார்த்த வியந்து போன இந்திய சினிமா அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்து கௌரவித்தது.

தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ்:

தொடர்ந்து திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தற்போது பாலிவுட் சினிமாவில் பிரபல இளம் நடிகரான வரும் தவானுக்கு ஜோடியாக பேபி ஜான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்காக அவர் தனது உடல் உடலை கட்டுக்கோப்பாகவும் மிகவும் கவர்ச்சியான தோற்றத்திலும் வைத்துக்கொண்டு ஹிந்தி சினிமா உலகிற்கு ஏற்றவாறு தனது கவர்ச்சியான உடைகளை அணிந்து கிளப், பார்ட்டி, நைட் பார்ட்டி என உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள்தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பச்சை புடவையில் பச்சையா தெரியுது:

பச்சை நிற சேலையில் தனது கட்டழகை காட்டி கண்ணாடி முன் நின்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த போட்டோவில் அவரது ஷேப் மிகவும் பக்காவாக இருக்கிறது.

இதில் கீர்த்தி சுரேஷ் முன்பை போல இல்லை. இப்போது நிறைய மெருக்கேற்றி விட்டார் என அவரது உடல் அழகை பார்த்து விதவிதமாய் வர்ணித்து ரசித்து தள்ளியுள்ளனர்.

கவர்ச்சி கொஞ்சம் தூக்கலா தான் இருக்கு என தமிழ் ரசிகர்கள் அவரது அழகை பார்த்து மெய் மறந்து போய்விட்டனர் பாலிவுட் ரசிகர்களுக்கு மட்டும் எடுத்த எடுப்பிலேயே இப்படி காட்டுறியேமா…!

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top