என்னோடு அந்த படம் பார்க்கணுமா.. நடிகை கிரண் கொடுத்த அதிரடி ஆஃபர்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்..

என்னோடு அந்த படம் பார்க்கணுமா.. நடிகை கிரண் கொடுத்த அதிரடி ஆஃபர்.. கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்..

வடக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகை கிரண் என்றாலே இளசுகளின் மத்தியில் கிளுகிளுப்புக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு தன்னுடைய நடிப்புத் திறமையால் தென்னிந்திய இளைஞர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணனா இது..? பதின்ம வயசில்.. பருவ மொட்டாக… டூ பீஸ் நீச்சல் உடையில் அந்த மாதிரி போஸ்..


தமிழ் திரை உலகில் இவர் ஜெமினி திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதனை அடுத்து இந்த படத்தில் ஓ போடும் பாடலுக்கு சற்று ஓவரான கவர்ச்சி ஆட்டம் போட்ட இவரது நடிப்பை காண வேண்டும் என்று ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் துடித்தார்கள்.

நடிகை கிரண்..

அந்த வகையில் நடிகை கிரண் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தார்.


ஜெமினியை அடுத்து இவருக்கு வில்லன், அன்பே சிவம், திவான், வின்னர், பரசுராம், தென்னவன், திருமலை, நியூ, சின்னா, திமிரு, இது காதல் வரும் பருவம், வசூல், நாளை நமதே, ஜக்குபாய், வாலிபமே வா குரு சிஷ்யன், வாடா, சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் சீரும் சிறப்புமாக நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அமைத்துக் கொண்டார்.

கிரண் கொடுத்த அதிரடி ஆஃபர்..

இதனை அடுத்து உடல் எடை சற்று பெருத்து போக சினிமா மார்க்கெட்டும் குறைந்து போக ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடி எப்படியாவது திரையில் தன் முகத்தை காட்டி விட வேண்டும் என்று துடித்த இவர் ஒரு கட்டத்தில் எந்த வாய்ப்பும் கிடைக்காததால் திரை உலகை விட்டு விலகினார்.

மேலும் இந்த கணினி யுகத்தில் தனக்கு என்று ஒரு செயலியை ஆரம்பித்து அதில் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை போடுவது வீடியோக்களை போடுவது என வழக்கமான செயல்களால் ரசிகர்களை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.

இதனை அடுத்து கிரணின் கவர்ச்சியில் கிறங்கிய இளசுகள் அவரை தொடர்ந்து ஃபாலோ செய்து வந்ததை அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்த இவர் தற்போது அறிவித்திருக்கும் அறிவிப்பை பார்த்து பலரும் கழுவி ஊற்றி இருக்கிறார்கள்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்..

இதற்கு காரணம் ஏற்கனவே தன்னுடைய மோசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க தனித்தனியாய் கட்டணத்தை நிர்ணயித்து ரசிகர்களிடம் கட்டண வேட்டையில் ஈடுபட்டு வந்த நடிகை கிரண்.

தற்போது அடுத்த கட்ட நகர்வாக தன்னுடைய தொழிலில் கிரணுடன் சேர்ந்து அந்த மாதிரியான படங்களை பார்க்க தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய சேவையை துவங்கி இருக்கிறார்.


இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளிவ ந்து நடிகை கிரணின் இந்த ஆப்பரை ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த பேச்சானது தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டதால் ரசிகர்கள் தொடர்ந்து இது பற்றி பேசி வருவதோடு அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு இது சரியா? தவறா? என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: விஜய்க்கும் எனக்கும் சண்டை வர காரணம் இது தான்.. பகீர் கிளப்பிய உதயநிதி ஸ்டாலின்..