Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

எல்லாம் பணம்.. தோழிக்கு சக்காளத்தியான வெள்ளை பன்னு நடிகை.. அட கன்றாவிய..

கொழுக் மொழுக் அழகில் கோலிவுட் சினிமாவில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலே தொடர் வெற்றி திரைப்படங்களில் நடித்து உச்ச நடிகையாக மார்க்கெட் பிடித்தார்.

இவர் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோது இங்கு ஸ்டார் நடிகராக இருந்த ஒருவரை காதலித்து சில நாட்கள் அவருடன் காதல் வயப்பட்டு வந்தார்.

கொழுக் மொழுக் நடிகை:

ஆனால் பின்னர் நடிகையின் தோழிகள் அவர் சரியானவர் இல்லை என அவருக்கு ஊதிவிட்டதால் அவரை வேண்டாம் என வெறுத்துவிட்டு பின்னர் மீண்டும் வடநாட்டுக்கு சென்று விட்டார்.

இதையும் படியுங்கள்:“ஏற்கனவே 2 புருஷன் காட்டுனவ அவ..” விஜயகாந்த் காதலுக்கு நோ சொன்ன குடும்பம்.. யார் தெரியுமா..?

--Advertisement--

அங்கு ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து வந்த அவர் தனது தோழியின் கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய்கேட்பார்கள் என்று கிராமப்புறங்களில் பிரபலமான ஒரு சொல்லாடல் இருக்கிறது.

அதற்கு ஏற்றார் போலத்தான் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தோழி ஒருவரின் வீட்டில் தங்க சென்று தோழியின் கணவரை வளைத்து போட்டு இருக்கிறார் ஒரு நடிகை.

தோழியின் கணவரை வளைத்த நடிகை:

வெள்ளை வெளேர் என பாலில் முக்கி எடுத்த பன்னு போல இருக்கும் அந்த வெள்ளை பன்னு நடிகை சிறுவயதிலிருந்த சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இடையில் சர்ச்சை நடிகர் காதலித்து தமிழ்நாட்டு மருமகளாகவும் பதவி உயர்வு பெற இருந்தார்.

ஆனால், யாரு கண்ணு பட்டுச்சோ தெரியவில்ல்லை வழக்கம் போல சர்ச்சை நடிகர் உடனான காதல் முறிந்து போனது.

அதன் பிறகு தனி பறவையான வெள்ளை பன்னு நடிகை படப்பிடிப்பு இல்லாத நாட்களில் உலகம்சுற்றுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

அப்படி உலகம் சுற்ற சென்றபோது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:டாப் ஸ்டார் பிரஷாந்த் இரண்டாம் திருமணம்.. மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

நல்வாய்ப்பாக அந்த நாட்டிலேயே தன்னுடைய தோழி ஒருவரும் இருந்திருக்கிறார். விலாசத்தை விசாரித்து சென்ற நடிகைக்கு தங்க அனுமதி கொடுத்திருக்கிறார் அந்த தோழி.

இது நடிகைக்கு தான் நல்வாய்ப்பு தவிர தனக்கு கெடுவாய்ப்பாக அமையப்போகிறது என்பதை அந்த தோழி அப்போது உணர்ந்திருக்க மாட்டார்.

காதலாக மாறிய கள்ள உறவு:

அங்கேயே சில வாரங்கள் தங்க வேண்டிய சூழலில் தோழியின் கணவருடன் நெருங்கி பழகி இருக்கிறார் வெள்ளை பன்னு நடிகை.

இடையில் இருவருக்குள்ளும் பொருளாதார ரீதியான கொடுக்கல் வாங்கல் நடக்கும் அளவுக்கு நட்பு சென்று இருக்கிறது. தன்னுடைய படம் ஒன்றிற்க்கு வாங்கி இருந்த கடனை அடைக்க உதவி செய்திருக்கிறார்.

தோழியின் கணவர். இந்த தொடர்பு சீக்கிரமாகவே கள்ளத்தொடர்பாக மாறியிருக்கிறது. இந்த விஷயத்தை அறிந்து கொண்ட தோழி கடுமையான அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இனி மேலும் தன் கணவருடன் இருக்கப் போவதில்லை என பிரிந்து சென்றிருக்கிறார். ஆனால் அவ போயிட்டா என்ன நான் இருக்கேனே என கூறி தன்னுடைய தோழியின் கணவருக்கு இரண்டாம் தரமாக வாக்கப்பட்டு சென்றிருக்கிறார்.

தோழிக்கு சக்காளத்தியான பன்னு நடிகை:

இந்த பன்னு நடிகை. இதில், உச்ச கட்ட கொடுமை என்னவென்றால் எந்த தோழியின் கணவரை ஆட்டைய போட்டாரோ.

அந்த தோழியின் திருமணத்தில் கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் இந்த பன்னு நடிகை.

இதையும் படியுங்கள்:கையும் களவுமாக சிக்கிய கயல் ஆனந்தி.. தேர்தல் முடிந்த பிறகு தான் வேடிக்கையே இருக்காம்..! அதிரடி தகவல்கள்..!

இந்த கொடுமையெல்லாம் எங்க போய் சொல்றது என்று புலம்புகிறார்கள் விவரம் அறிந்த கோடம்பாக்கம் வட்டாரங்கள்.

மறுபக்கம் இங்கே நாள் நட்சத்திரம் பார்த்து, நல்ல நேரம் முகூர்த்தம் பார்த்து, வருட கணக்கில் காதலித்து செய்து கொண்ட திருமணங்களே இரண்டே வருடங்களில் சின்னாபின்னமாகி விடுகிறது.

இப்படி அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டைய போட்டு தன்னுடைய தோழிக்கு சக்காளத்தியான இந்த பன்னு நடிகையின் வாழ்க்கை எத்தனை நாளைக்கு என்று பார்க்கலாம் என தலையை மேலும் கீழும் ஆடுகிறார்கள் கோடம்பாக்க ஜோசியர்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top