முட்டிகிட்டு நிக்குது முன்னழகு..! – அருவியில் லட்சுமி மேனன் அலற வைக்கும் ஹாட் போஸ்..!

நடிகை லட்சுமி மேனன் கும்கி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார்.

நடிகை லட்சுமிமேனன் 1996 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி கேரளாவில் உள்ள கொச்சியில் பிறந்த ஒரு நடிகை ஆவார்.இவர் ஆரம்ப காலங்களில் சிறப்பான நடிப்பினை தனது குறும்படங்களின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.

பிறகு குறும்படங்களில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி திரைப்படங்களிலும் இவருக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக மலையாளத்தில் ரகுவின்டே சொந்தம் ராசியா எனும் திரைப்படத்தில் பிரியா எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார் இதுவே இவரது முதல் திரைப்படம் ஆகும்.

லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்

இதனைத் தொடர்ந்து இவருக்கு மேலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. இதனை அடுத்து சுந்தரபாண்டியன் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அடுத்தடுத்து சசிகுமார் உடன் குட்டி புலி என்னும் திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் இலசுகளை வெகுவாக கவர்ந்த நடிகை ஆனார்.

மேலும் நடிகர் விஷாலுடன் பாண்டியநாடு எனும் திரைப்படத்திலும், நான் சிகப்பு மனிதன் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வெகுவாக பாராட்டை பெற்றதன் மூலம் நடிகை லட்சுமிமேனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த நிறைய திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் கடைசியாக இவர் நடித்த ரெக்க எனும் திரைப்படம் மாபெரும் தோல்வி படமாக அமைந்தது.இதனை அடுத்து இவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தமிழ் சினிமாவை விட்டு பிரிந்தார்.

லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்

இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு மீண்டும் தமிழில் புலிக்குத்தி பாண்டி எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாமல் சன் டிவி தொலைக்காட்சியில் முதல் முறையாக வெளியிடப்பட்டது. ஆனால் இந்த படம் படுதோல்வியை அடைந்ததை அடுத்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு அடுத்து தற்சமயம் சந்திரமுகி 2 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாக நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்

மேலும் லட்சுமி மேனன் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகையாக திகழ்ந்து வருகிறார். இதில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையங்களில் வைரலாகி உள்ளது. மேலும் இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் தனது ரசிகளையும் அதிகரித்து வருகிறார் லட்சுமி மேனன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“டேய்.. வலிக்குதுடா..”-ன்னு கடைசியா சொன்னார்.. – மனோபாலா-வின் இறுதி நிமிடங்கள்.!

இயக்குனர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருக்கும் மனோபாலா [Manobala] தமிழ் உள்ளிட்ட …