சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய.. எதிர் நீச்சல் சீரியல் குடும்ப குத்து விளக்கு மதுமிதா.. ரசிகர்கள் ஷாக்..!

சினிமாவிலும், டிவி சீரியல்களும் குடும்பக் குத்து விளக்குகளாக நடிக்கும் சில நடிகைகள், உண்மையில் அவர்களது பழக்க வழக்கம் என்பது அப்படி இருப்பதில்லை.

அதாவது குடும்பபாங்கான பெண்களாக திரையில் தோற்றமளிக்கும் அவர்கள், சினிமாவிலும் சீரியலிலும் அப்படி நடிக்கிறார்களே தவிர உண்மையில் அவர்களது கேரக்டர், உணர்வுகள், ஆசைகள் வேறு மாதிரியாக தான் இருக்கின்றன.

குத்தாட்டம் போடும் நடிகைகள்

சினிமாவில் கவர்ச்சி காட்டுவதற்கு என்றே சில நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் அதற்காகவே படங்களில் கமிட் செய்யப்படுகிறார்கள். படங்களில் ஐட்டம் சாங்ஸ் ஆடுகிறார்கள். குத்தாட்டம் போடுகிறார்கள். அதிலும் பிரபல நடிகைகள் ஐட்டம் சாங் டான்ஸ் ஆடுவதும் நாளுக்கு நாள், சினிமாவில் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக புஷ்பா படத்தில் சமந்தா, ஊ சொல்றியா மாமா பாட்டுக்கு ஆடிய பிறகு, பத்து தல படத்தில் ஆர்யா மனைவி சாயிஷா இப்படி ஒரு குத்தாட்டத்துக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு ஆடி இருக்கிறார்.

தமன்னாவுக்கு ஒரு கோடி சம்பளம்

ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா, காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். இப்படி சம்பளத்துக்காக கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், சினிமாவிலும் சீரியலிலும் கவர்ச்சி காட்ட முடியாத நடிகைகள் ஒரு சிலர், சமூக வலைதளங்களை இதற்காக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறும் அவர்கள், சினிமாவில் நடிக்கவும் அல்லது சீரியல்களில் நடிக்கவும், வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளும் தளமாக இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

எதிர்நீச்சல் ஜனனி

சன் டிவியில் டாப் சீரியல்கள் ஒன்றாக இருப்பது எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை மதுமிதா.

மதுமிதா

பார்ப்பதற்கு குடும்ப பாங்கான தோற்றத்தில் கண்ணியமான ஒரு அழகில் காட்சியளிக்கும் மதுமிதாவுக்கு, எதிர்நீச்சல் பார்க்கும் ரசிகர்கள், பலத்த வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த இவருக்கு, தமிழ் நாட்டிலும் நிறைய ரசிகர்கள் உருவாகி விட்டனர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரைகுறை கவர்ச்சி ஆடையில்…

இந்நிலையில் நடிகை மதுமிதா, இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு டிரிப் சென்றிருக்கிறார். அங்கு அவர் அரைகுறை கவர்ச்சியான உடைகளில் இருக்கும் தனது புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த ஹாட் புகைப்படங்கள், இப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: பூஜா ஹெக்டேவின் புதிய வீடு.. விலையை கேட்டால் தூக்கமே போயிடும் பாஸ்..!

இதை பார்க்கும் ரசிகர்கள், சீரியலில் பார்த்தால் கையெடுத்து கும்பிடுகிற மாதிரி வர்றாங்க. ஆனால், சமூக வலைதளங்களில் பார்த்தால் இப்படி ச்சீ… என்று முகம் சுளிக்கும் அளவுக்கு இப்படி போஸ் தந்திருக்கிறாங்களே, என்று திட்டவும் செய்கின்றனர்.

சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிட்டாங்க…

என்றாலும் இளம் வயதினர் இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து ரசித்து, தங்களது ஹாட்டிகளை பறக்க விட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: ஸ்ரீதேவி முதல் அமலா பால் வரை.. திருமணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை சுமந்த நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..?

எதிர்நீச்சல் சீரியல் குடும்ப குத்துவிளக்கு மதுமிதாவா இது, சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிட்டாங்களே, எனவும் பல ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.