ஸ்ரீதேவி முதல் அமலா பால் வரை.. திருமணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை சுமந்த நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..?

ஸ்ரீதேவி முதல் அமலா பால் வரை.. திருமணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை சுமந்த நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..?

சினிமா நடிகைகள் என்றாலே வரம்பு மீறிய ஒரு வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது அன்று முதல் இன்று வரை நிரூபணமாகி வருகிறது. ஏனெனில் அளவுக்கு அதிகமான பெயர், பணம், புகழ் என்ற நிலையில் வாழும் அவர்களுக்கு, ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் நியதிகளை கடைபிடித்து ஒழுக்கமான ஒரு வாழ்க்கை வாழ்வது என்பது முடியாத ஒரு விஷயமாக போய்விடுகிறது.

அப்படி பல நடிகைகள், தங்களது வாழ்க்கையில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் குறிப்பாக ஒழுக்கத்தில் மிக மோசமான நிலையில் வாழ்ந்த நடிகைகள் பல பேர் உள்ளனர். அந்த வகையில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி பின், தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீதேவி முதல் அமலா பால் வரை.. திருமணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை சுமந்த நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..?

எமி ஜாக்சன்

மதராசபட்டினம் என்ற படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் எமி ஜாக்சன் அறிமுகமானார். தொடர்ந்து விஜயுடன் தெறி படத்தில் நடித்தார். தனுஷூடன் தங்க மகன் என்ற படத்திலும், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்திலும், ஐ படத்தில் விக்ரம் ஜோடியாகவும் எமி ஜாக்சன் நடித்திருந்தார்.

நடிகை எமி ஜாக்சன் தனது நீண்ட நாள் காதலர் ஜார்ஜ் என்பவருடன் லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே அவர் கர்ப்பமானார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் நடக்கவில்லை. அதற்குள் இருவரும் பிரிந்து விட்டனர்.

ஸ்ரீதேவி முதல் அமலா பால் வரை.. திருமணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை சுமந்த நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..?

ஸ்ரீதேவி

கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் இயக்குனர் பாரதிராஜா அவரை, 16 வயதினிலே படத்தில் அறிமுகம் செய்தார்.

தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்த ஸ்ரீதேவி, ஒரு கட்டத்தில் இந்திபட உலகத்துக்கு சென்றார். அங்கு நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் படத் தயாரிப்பாளர் காதலித்தார். இவர் நடிகர் அனில் கபூரின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான ஸ்ரீதேவி 7 மாதம் கர்ப்பிணியாக போனி கபூரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி முதல் அமலா பால் வரை.. திருமணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை சுமந்த நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..?

ஆலியா பட்

பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஆலியா பட், பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த இரண்டாவது மாதத்தில், ஆலியா பட் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

அதனால் அவர் திருமணமாகும் போதே, இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: என்ன பெரிய தமன்னா.. என்னோட தொடையை பாருங்க.. அநியாயம் பண்ணும் ராஷி கண்ணா..!

இலியானா

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை இலியானா. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்தவர்.

இவர் தனது காதலர் மைக்கேல் என்பவருடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டில் கர்ப்பமாக இருப்பதாகவும், தெரிவித்தார். அதன் பிறகு தன் காதலனை அவர் திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீதேவி முதல் அமலா பால் வரை.. திருமணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை சுமந்த நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..?

அமலா பால்

பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால். இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. டைரக்டர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்தார். பிறகு அவரை விட்டு பிரிந்து விட்டார்.

அதன் பிறகு கோவாவைச் சேர்ந்த ஜகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு, அமலாபால் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பே அவர் ஜகத் தேசாயுடன் நெருக்கமாக இருந்ததால், இரண்டு மாதம் கர்ப்பமான நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: கோடிகளில் புரண்ட KR விஜயா.. இன்று சோற்றுக்கே கஷ்டம்.. கண்ணீர் கதை..!

பெரிய லிஸ்ட் இருக்குது

இப்படி ஸ்ரீதேவி முதல் அமலா பால் வரை திருமணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை சுமந்த நடிகைகள் லிஸ்ட்டு பெரிதாக இருக்கிறது.

இதுபோல் வெளிச்சத்துக்கு வராமல் பல நடிகைகள், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி அதை கலைத்து விட்டு, பிறகு திருமணம் செய்து கொண்டவர்களும் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி முதல் அமலா பால் வரை.. திருமணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை சுமந்த நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..?