தற்போது இல்லத்தரசிகளை கட்டி வைத்திருக்க கூடிய மந்திர கயிறாக ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் வெளி வரும் சீரியல் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருக்கும் எதிர்நீச்சல் மதுமிதாவை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
இதையும் படிங்க: 5 புருஷன்.. விவாகரத்து.. கேன்சர்.. காமெடி நடிகை பிரியங்காவின் கண்ணீர் கதை..
இந்த சீரியலானது சன் டிவியில் டிஆர்பி ரேட்டை எகிற வைக்கக் கூடிய வகையில் இருப்பதாலும் பல தரப்பு வயதுடைய ரசிகர்களை இந்த சீரியல் கொண்டுள்ளது என்றாலும் மிகை ஆகாது.
எதிர்நீச்சல் மதுமிதா..
நடிகை மதுமிதா எதிர்நீச்சல் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இந்த சீரியலில் இவர் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
இதற்கு காரணம் ஜனனி கதாபாத்திரம் இன்று தமிழகத்தில் இருக்கும் வீடுகளுக்குள் ஒரு பெண்ணாகவே நுழைந்து இருக்கிறார். இதற்கு முன்பு தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார்.
ரம்பாவை ஓரம் கட்டி தொடையை காட்டி..
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் கையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
இதனை அடுத்து இவர் கையில் இருந்த குழந்தை அவரது அக்காவின் குழந்தை என்பது தெரிந்த பின்பு தான் ரசிகர்களின் மனம் சாந்தி அடைந்தது. அந்நிலையில் இவர் தற்போது சிவப்பு நிறத்தில் உடை அணிந்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களால் இணையமே சூடேறிவிட்டது.
இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
மூச்சு முட்டியே இளசுகள்..
கண்களை மூடினாலும் கவர்ச்சியை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று சொல்லக்கூடிய அளவு இவர் சிவப்பு உடையில் மிரட்டலாக காட்சியளித்திருக்கிறார்.
இந்த உடையில் முன்னழகு மட்டுமல்லாமல் தொடை அழகும் அதிகளவு வெளிப்பட்ட இருப்பதால் ரம்பாவை ஓரம் கட்டக்கூடிய அளவு தொடை அழகியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் கடற்கரையின் ஓரத்தில் ஒய்யாரமாக கால்களை அப்படியும், இப்படியுமாக வைத்து கைகளை உயர்த்தி சிரித்த படி காட்சி அளித்திருக்கும் புகைப்படங்களை பார்த்து அசந்து இருக்கும் இவர்கள் இந்தப் புகைப்படத்தை பார்ப்பதே அதீத சுகம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
முன்னழகு, தொடை அழகு பின் அழகு என்று எதையும் விட்டுவிடாமல் முழுமையாக காட்டியிருக்கும் இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்கள். இதனை அடுத்து புதிய பட வாய்ப்புகள் கூட இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை சூசகமாக தெரிவித்து விட்டார்கள்.
இதையும் படிங்க: ஆண்ட்டி நடிகையை வேட்டையாடும் கேமரா நடிகர்.. தம்பி.. அது உங்க அப்பா செட்டுப்பா..
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் விரும்புவீர்கள். அத்தோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து கோடையில் ஏற்பட்டிருக்கும் சூட்டினை குறைத்துக் கொள்வீர்கள்.