மேல ஒண்ணுமே போடல.. வெறும் உள்ளாடையுடன்.. படுக்கையில் மாயா விஸ்வநாத் செல்ஃபி..

வயசானாலும் உன் அழகும், இளமையும் இன்னும் போகல என்று ரசிகர்களை புலம்ப வைக்கும் அளவுக்கு, இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா என ஏங்க வைக்கும் அழகிகள் இப்போதும் இருக்கின்றனர். அதிலும் மலையாள பெண்களின் அழகு, அவ்வளவு விரைவில் குறைந்து விடாது. மங்கியும் விடாது.அதனால் கேரள பெண்கள் என்றாலே, ஆண்கள் தனி விருப்பம்தான்.

மாயா விஸ்வநாத்

கேரளாவைச் சேர்ந்த மாடலிங் அழகி மாயா விஸ்வநாத். ஒரு சினிமா நடிகையாகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.

திருவனந்தபுரத்தை சேர்ந்த மாயா விஸ்வநாத், பார்த்தவுடன் பத்திக்கொள்ளும் அழகில் ரசிகர்களின் உள்ளத்தை கலங்கடித்தவர். நிறைய மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அசத்தும் அழகில்…

திருவனந்தபுரத்தை சேர்ந்த விஸ்வநாதன் – ராஜலட்சுமி மகள்தான் மாயா விஸ்வநாத். இவருக்கு மீனா எஸ் குமார் என்ற சகோதரி இருக்கிறார்.

கடந்த 1970ம் ஆண்டில் பிறந்த மாயாவுக்கு இப்போது வயது 54 ஆகிறது. ஆனால் வயது ஆப் செஞ்சுரி அடித்து இன்னும் அசத்தும் அழகில், ரசிகர்களின் மனம் கவர்கிறார்.

இதையும் படியுங்கள்: ப்பா.. எத்த தண்டி.. படுக்கையில் குப்புற படுத்தபடி ரச்சிதா மகாலட்சுமி.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..!

சூர்யகாந்தி, சூர்யகாலடி, மானசா மைனா, குஞ்சிகோனன், அம்மா போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.

ரத்தினீர்வேதம், மலையாள கீதாஞ்சலி, மலையாள முதலை காதல் கதை, ஆல்ரூபங்கள், சைனா டவுன், தெருவிளக்கு போன்ற படங்களிலும் மாயா விஸ்வநாத் நடித்திருக்கிறார்.

குட்டி ஸ்ராங்க், தி சைலர் ஆப் ஹார்ட்ஸ், ஆறாட்டு, டீன்ஸ் ஆகிய படங்களின் மூலம் அதிக கவனத்தை ஈர்த்த நடிகையாக இருக்கிறார்.

தன் அழகை பார்த்து ரசிக்கும்…

இப்போதெல்லாம் கண்ணாடி முன் நின்று தன் அழகை பார்த்து ரசிக்கும் நடிகைகள் பலரும், அதை தான் மட்டும் ரசித்தால் போதாது, ஊரே உலகமே ரசிக்க வேண்டும் என்றுதான் வினோதமாக ஆசைப்படுகின்றனர்.

அதன்விளைவாக தான், தங்களது உடல் கவர்ச்சியை அப்பட்டமாக காட்டும் கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்கின்றனர். இதை பார்த்து குதூகலிக்கும் ரசிகர்கள், தங்களது கமெண்டுகளை பதிவு செய்கின்றனர்.

இதைப் பார்க்கும் போது, தங்களது அழகுக்கு இப்படி ஒரு வரவேற்பா என்ற மகிழ்ச்சியில் அடுத்தடுத்த தங்களது பதிவுகளை தொடர்கின்றனர். பாலோயர்ஸ் அதிகரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களது வாழ்க்கையில் இதுவும் ஒரு செயலாகவே மாறி விடுகிறது.

இதையும் படியுங்கள்: அப்போ இது என்ன..? கடுப்பில் அஜித் ரசிகர்கள்.. கொழுத்திப்போட்ட ஸ்ரீகாந்த்.. என்னயா இப்படி பன்றாங்க..!

ரசிகர்களை தூங்க விடாமல்…

மலையாள நடிகை மாயா விஸ்வநாத்துக்கு 54 வயதாகிறது. இந்த வயதிலும் தனது அழகை காட்டி கிறங்கடிக்கும் விதமான புகைப்படங்களை அடிக்கடி அப்டேட் செய்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.

ஒண்ணுமே போடல

அதுவும் இப்போது அவர் அப்டேட் செய்துள்ள புகைப்படங்களை பார்க்கும் போது, மேல ஒண்ணுமே போடல.. வெறும் உள்ளாடையுடன் படுக்கையில் மாயா விஸ்வநாத் எடுத்துள்ள செல்ஃபியை ரசிகர்கள் பார்த்து கொதித்து போயுள்ளனர்.