Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

என்ன கண்றாவி இது..? புடவை லெக்கின்ஸ் பேண்ட்.. சிகரம் தொடு ஹீரோயின் போஸ்..!

சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அதற்கு காரணம் அவர்களது மிக அழகான தோற்றம்தான். ஆனால் நல்ல நடிகையாக இருந்தும், அழகு இருந்தும், திறமை இருந்தும் தொடர்ந்து அவர்களுக்கு பட வாய்ப்புகள் அமைவது என்பது, அது காலத்தின் கைகளில் தான் இருக்கிறது.

ஏனெனில் சில நல்ல நடிகைகள் தொடர்ந்து பிரகாசிக்க முடியாமல் போவதற்கு காரணம் அவர்களுக்கு நல்ல பட வாய்ப்புகள் அமையாதது தான்.

அதுமட்டுமின்றி பெரிய முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் போது அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு அறிமுகமும் பரிச்சமும் கிடைக்கிறது. தொடர்ந்து அவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒரு சூழல் உருவாகிறது.

மோசமான சூழ்நிலை

ஆனால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை ஹீரோக்களுடன் நடிக்கும் போது அவர்கள் ஓரிரு படங்களிலேயே காணாமல் போய்விடும் ஒரு மோசமான சூழ்நிலையும் ஏற்படுகிறது. இப்படி எத்தனையோ அழகான நடிகைகள் தங்களது சினிமா வாய்ப்பு இழந்து, தமிழில் நடிக்காமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என வேறு மொழி படங்களுக்கு செல்லும் அவலமும் நேர்கிறது.

--Advertisement--

பிற மொழிகளுக்கு சென்று அங்கு பெரிய நடிகை ஆனபின் மீண்டும் தமிழுக்கு வருவதும் அவ்வப்போது நடக்கிறது.

மோனல் கஜ்ஜர்

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த படம் சிகரம் தொடு. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மோனல் கஜ்ஜர். இவர் மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்.

சிகரம் தொடு

கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான சிகரம் தொடு படத்தில் இவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் கோவை சரளா, சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ஈரோடு மகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு டி இமான் இசையமைத்திருந்தார்.

சிகரம் தொடு படம் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தாலும் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

மாடலிங் துறை

இந்த படத்தின் நாயகி மோனல் கஜ்ஜார் மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். அவர் தெலுங்கில் முதலில் நடித்து சுடிகடு என்ற படம் மூலம் அறிமுகமானார். அடுத்து மலையாளத்தில் டிராகுலா என்ற படம் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு தான் சிகரம் தொடு என்ற தமிழ் படத்தில் அம்புஜம் என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார். அதன் பிறகு வானவராயன் வல்லவராயன் என்ற படத்திலும் மோனல் கஜ்ஜர் நடித்த நிலையில், தெலுங்கில் பிரதர் ஒப் பொம்மலி என்ற ஒரு படத்திலும் நடித்தார்.

கவர்ச்சியான புகைப்படங்களை…

ஆனால் பல படங்களில் நடித்தும், அவருக்கான இடம் கிடைக்காத நிலையில், சமூக வலைதளங்களில் இப்போது ஆக்டிவாக இருந்து வருகிறார். அதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

அவரது எல்லை மீறிய வரம்பு தாண்டிய கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கொளுத்தும் வெயிலில் ஒரு குளிர்ச்சியான இளநீர் குடித்தது போன்ற ஒரு மனநிலையில் இருந்து வருகின்றனர்.

என்ன கண்றாவி இது

அதே நேரத்தில் என்ன கண்றாவி இது, புடவை லெக்கின்ஸ் பேண்ட்டில் சிகரம் தொடு ஹீரோயின் போஸ் பார்த்து அசந்து போய்விட்டனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top