Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

25 வருஷமா மறக்க முடியல.. அந்த வெறி.. என் புருஷன் இடத்துல இன்னொருத்தர்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!

Tamil Cinema News

25 வருஷமா மறக்க முடியல.. அந்த வெறி.. என் புருஷன் இடத்துல இன்னொருத்தர்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர் தான் நடிகர் ராமராஜன்.

இவர் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க செய்தார்.

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு பெரும் சாதனையை கொடுத்தது என்றே சொல்லலாம்.

இதையும் படியுங்கள்: ஆறடி சந்தனகட்ட.. கடற்கரையில் கவர்ச்சியில் உடையில் பிகில் நடிகை அம்ரிதா அய்யர்..!

--Advertisement--

இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று அவரது திரைப்பயணத்தையே வேறு ரேஞ்சுக்கு கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.

ராமராஜன் – நளினி:

ராமராஜனின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டோமானால் நடிகை நளினி 1987 ஆம் ஆண்டு இவர் காதலில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அருள், அருணா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2000 ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

தற்போது இருவரும் அவரவர் கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். நளினி தொடர்ந்து சீரியல் மற்றும் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்த வருகிறார்.

ஆனாலும் நளினி தனது கணவரை பிரிந்து வாடுவதாக அவ்வப்போது பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இன்றும் அவர்களது காதலும் அன்பும் அழியாமல் அப்படியேதான் இருக்கிறது.

இதையும் படியுங்கள்: 2 நடிகைகளுடன் திருமணம்.. KR விஜயா மருமகன்.. நடிகர் ரஞ்சித் யார் தெரியுமா..?

பிரிந்த பின்னும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மரியாதை அவர்களின் பேட்டிகளில் முதல் மூலம் அவர்களின் பேச்சின் மூலம் நம்மால் பார்க்க முடிகிறது.

ஒரு தலை காதல்:

சமீபத்திய பேட்டிகளில் தனது கணவர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ராமராஜன் நடிகை நளினி மீது உதவி இயக்குனராக இருந்தபோது ஒருதலையாக காதலித்த வந்தாராம்.

இந்த விஷயம் நளினி குடும்பத்திற்கு தெரிய வந்ததால் ராமராஜனை பிடித்து அடித்துவிட்டார்கள் இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் பூதாகரமாக வெடித்ததால் துறையிலிருந்து விலகி விட்டார் நளினி.

பின்னர் ஒரு வருடம் கழித்து சென்னைக்கு வந்து நளினி ராமராஜனை திருமணம் செய்து கொண்டு நன்றாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் என்ன ஆனதோ தெரியவில்லை யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இருவரும் பிரிந்து விட்டார்கள்.

25 வருஷமா மறக்க முடியல:

இதை அடுத்த சமீபத்திய பேட்டிகளில் தனது கணவர் குறித்தும் கணவருடன் வாழ்ந்த நாட்களை குறித்தும், நினைவுகளை நினைவு படுத்தி வரும் நளினி,

இதையும் படியுங்கள்: இறந்த விவேக் கொடுத்த வாழ்க்கை.. வயதானவருடன் திருமணம்.. ஓடி போன காதல் மன்னன் மானு கதை..!

சமீபத்திய பேட்டி ஒன்றில் நானும் என் கணவரும் 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம். திடீரென இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது.

எங்களுக்கு வாழ்க்கை இப்படி மாறும் என்று இரண்டு பேருமே எதிர்பார்க்கவே இல்ல ஆனா ஏதோ ஒரு விஷயம் ஒரு சம்பவத்துக்காக மாறிடுச்சு.

என் கணவர் தான் என் உலகம் அப்படின்னு இருந்தேன். இப்பவும் அப்படித்தான் இருக்கு 25 வருஷம் ஆச்சு…

இன்னும் என்னோட புருஷனோட இடத்துல வேற ஒருத்தரை வச்சு என்னால பாக்கவே முடியல.

இப்பவும் அந்த காதல் அப்படியே அழியாமல் இருபதை நடிகை நளினி வெளிப்படையாக தெரிவிச்சிருக்காங்க.

சமீபத்தில் நளினி ராமராஜனின் மகள் பேட்டி ஒன்றில் எனது அம்மா அப்பா இருவருமே மிகச்சிறந்த காதலர்கள் தான். ஆனால் அவங்களுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல.

அது அவங்களோட தனிப்பட்ட விஷயம் அத போய்ட்டு நாங்க நோண்டி அவங்களோட எமோஷ்னஸ்ல விளையாட விரும்பல. அதை பற்றி எப்பவுமே கேட்டதே இல்ல .

ஆனால் அப்பா மீது அம்மா எப்பவுமே அதித அன்போடும் காதலோடு இருப்பதையும் இப்பவும் அவங்க ரெண்டு பேரும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை கொடுப்பதும் பார்த்து நாங்க ரொம்ப பெருமைப்படுகிறோம் என கூறினார்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top