Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இறந்த விவேக் கொடுத்த வாழ்க்கை.. வயதானவருடன் திருமணம்.. ஓடி போன காதல் மன்னன் மானு கதை..!

Tamil Cinema News

இறந்த விவேக் கொடுத்த வாழ்க்கை.. வயதானவருடன் திருமணம்.. ஓடி போன காதல் மன்னன் மானு கதை..!

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு ரசிகர்கள் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு பின்னர் அட்ரஸே தெரியாமல் போன நடிகைகள் ஏராளமானோர் இருக்கிறார்கள்

குறிப்பாக அந்த நடிகை யாராலும் மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு அந்த ஒரு படத்திலே அவரது நடிப்பும் அவரது குணமும் அழகும் எல்லோரையும் கவர்ந்து விடும்.

அப்படி ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு பின்னர் என்ன ஆனார் ஏது ஆனார் என ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு சினிமாவில் அட்ரஸ் இல்லாமல் போன நடிகை தான் திலோத்தமா.

காதல் மன்னன் திரைப்படம்:

இவர் நடிகர் அஜித்துடன் காதல் மன்னன் திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். அந்த படம் இவருக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் பெற்று தந்தது.

--Advertisement--

இதையும் படியுங்கள் : ப்பா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. பிக்பாஸ் அபிராமி உச்ச கட்ட கிளாமர்..!

அந்த படத்தின் கெட்டப் பார்த்தாலே அவரை எல்லோருக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடும். உன்னை பார்த்து பின்பு தான் நான் நானாக இல்லையே இந்த பாடல் வரியை கேட்டவுடன் நம் எல்லோரும் ஞாபகத்துக்கு வந்துருவாங்க திலோத்தமா.

அஜித்- திலோத்தமா ஜோடியா நடித்த இந்த படத்தை இன்று வரை யாராலும் மறக்கவே முடியாது. திரும்பவும் இந்த காம்பினேஷன்ல இவங்க படம் பண்ணுவாங்களா அப்படின்னு ரசிகர்கள் எதிர்பார்த்தாங்க.

ஆனால் திலோத்தமாவோ முடியவே முடியாது. இது தான் என்னோட கடைசி படம் என ரொம்ப உறுதியாக இருந்து சினிமாவை விட்டு விலகிட்டாங்க.

நடிகை திலோத்தம்மாவின் அறிமுகம்:

ஏன்னா இவங்க நடிக்க போறேன் அப்படின்னு எங்கயும் யார்கிட்டயும் போய் வாய்ப்பு கேட்டது இல்ல. நடிக்கும் வாய்ப்பு கூட அவங்களுக்கு தானாவே கிடைத்தது. ஆமாம் இவங்க மிகச்சிறந்த டான்சர் அதன் மூலமாகத்தான் இந்த நடிப்பு வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது.

இதையும் படியுங்கள் : நோ ட்ரெஸ்.. வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் போடும் புன்னகையரசி சினேகா..!

அசாம் மாநிலத்தில் பிறந்த அழகிய பெண்ணான மனோ என்கிற திலோத்தமா 4 வயதில் இருந்தே நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு பரதநாட்டியம் கதக் உள்ளிட்ட நடந்ததில் மிகுந்த ஆர்வம் கொண்டு ஆடி வந்தாராம்.

அதன் பிறகு இவருக்கு கிடைத்தது தான் இந்த சினிமா வாய்ப்பு. தற்போது இவர் பெசன்ட் நகரில் வசித்து வருகிறார்.

கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் இவருக்கு அதுமட்டுமில்லாம இவங்க இப்போ ஒரு டான்ஸ் அகாடமி வெச்சு நடத்திட்டு வராங்க.

அதுல பல குழந்தைகள் படிக்கவும் செய்றாங்க. இவங்க குடும்பத்த பொருத்தவரைக்கும் இவங்க மட்டும்தான் நடிகையா வந்தாங்க மத்த எல்லாருமே அவங்க அப்பா அவங்க அவங்க அம்மா அவங்க ஹஸ்பன்ட் அவங்க மாமனார் அவங்க மாமியார் இப்படி எல்லாருமே டாக்டர் தான்.

இதனுடைய சமீபத்தில் இவங்க தன்னோட குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று இணையத்துல வைரலாச்சு.

இதையும் படியுங்கள் : தன்னுடைய வரலாற்றில் விஜய் தவற விட்ட ப்ளாக்பஸ்டர் வெற்றி படங்கள்..!

அதுல அவரோட கணவரை பாத்து என்ன இது இவ்ளோ வயசானவரை போய் கல்யாணம் பண்ணி இருக்கீங்க அப்படின்னு பலரும் அவரை ட்ரோல் செஞ்சிட்டு வந்தாங்க.

வாழ்க்கை கொடுத்த விவேக்:

ஒருநாள் அசாம்ல டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றும் நடந்திருக்கு அதுல வந்த போட்டோவை பாத்த விவேக் யார் இந்த பொண்ணு? அப்படின்னு ரொம்பவும் பார்த்து ஷாக் ஆனாராம்.

அந்தசமயம் காதல் மன்னமன் படத்திற்காக ஊர் ஊரா பொண்ண தேடிட்டு இருந்தாராம் படத்தின் இயக்குனர் சரண், திலோத்தமாவை பார்த்ததும் விவேக் இவங்களே நம்ம நடிக்க வச்சா என்ன?

அழகா இருக்காங்களே அப்படின்னு தோணுச்சாம். அதன்பன் நடிகர் விவேக் தான் திலோத்த அம்மாவுக்கு சினிமாவுல அறிமுகம் செய்தார்.

வயதானவருடன் திருமணம்:

ஆனால் திலோத்தமாவிற்கு நடிப்பதில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாததால். அந்த ஒரே படத்தோடு சினிமாவே வேண்டாம் என கூறிவிட்டு தனது சொந்த ஊரான அசாமிற்கே சென்றுவிட்டாராம்.

இதையும் படியுங்கள் : நடிகர் முரளியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இப்போது என்ன செய்கிறார் பாருங்க..!

அங்கு டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வரும் திலோத்தமா அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து அசாமில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு அந்த பணத்தை செலவழித்து வருகிறார்.

இதனிடையே அவர் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைராகியது. அதில் அவரின் கணவர் வயசானவர் போல் இருப்பதாக பலரும் அவரை ட்ரோல் செய்தனர். அவரின் கணவர் ஒரு கேன்சர் ஸ்பெஷலிஸ்ட். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top