நிஜத்தில் வில்லன்.. ஹன்சிகாவுடன் திருமணம்.. ரேவதி மகன்.. நந்தினி கணவர் Kathir ன் ரகசியம்..

நிஜத்தில் வில்லன்.. ஹன்சிகாவுடன் திருமணம்.. ரேவதி மகன்.. நந்தினி கணவர் Kathir ன் ரகசியம்..

இன்று சின்னத்திரைகளில் நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வெள்ளி திரையில் நடிக்கின்ற நடிகர் நடிகைகளுக்கு எத்தகைய அந்தஸ்து கிடைக்குமோ அந்த அளவு மிகச்சிறப்பான அந்தஸ்து கிடைத்துள்ளது. அந்த வகையில் சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி அதிக அளவு பகிர வேண்டாம்.

பெண்களை மையப்படுத்தி எடுத்து இருக்கும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் விபுராமன் @ கதிர் என்ற கேரக்டருடைய மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதோடு நந்தினியின் கணவராக இவர் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் விதத்தால் இவருக்கு மிகச்சிறந்த பெயர் கிடைத்துள்ளது.

நந்தினியின் கணவர் கதிர்..

அந்த வகையில் ரசிகர்களின் மத்தியில் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றிருக்கும் நந்தினியின் கணவர் கதிர் ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி ஆளுமையாக திகழ்கிறார். இவரது உண்மையான பெயர் ஜெகதீஷ் என்பதாகும். தமிழ்நாட்டில் ஊட்டியில் பிறந்த இவர் தமிழ் பேசத் தெரியாத தமிழர்.

இதையும் படிங்க: இஸ்லாமிய பெண்.. சிவகார்த்திகேயன் ஜோடி.. ஏமாற்றிய புருஷன்.. ஒரே மகன்.. சிறகடிக்க ஆசை Rohini பற்றி தெரியுமா.?


இவர் தமிழ் சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். 2011ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வரும் இவர் மாடலிங் செய்வது, பாடல் பாடுவது என பன்முக திறமையை கொண்டவர்.

இவர் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி மற்றும் சந்தானத்தோடும் இணைந்து பணி புரிந்திருக்கிறார். இவரை அனைவரும் அன்போடு விபு என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல் கேரக்டருக்கு நேர் மாறான கேரக்டர் கொண்டிருக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் அன்போடு இருக்கக் கூடியவராக விளங்குகிறார். மல்லுவேட்டி மைனராக எதிர்நீச்சலில் வலம் வரக்கூடிய இவர் அநாகரிகம் எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர்.

இவர் நடித்த முதல் படம் இவருக்கு பெயரை வாங்கிக் கொடுக்கவில்லை. எனினும் ஹன்சிகாவிற்கு மாப்பிள்ளை ஆக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் இவருக்கு நல்ல ரிச் கிடைத்தது. இதனை அடுத்து அடிமை இடம் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் இவர் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அழகு, கல்யாண பரிசு, விதி அத்தோடு திகில் சீரியலான பைரவி போன்ற பல சீரியல்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர்.


எதிர்நீச்சல் சீரியலில் தனது அற்புதம் நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பல ரசிகர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். அத்தோடு அவருடைய ஜோடியாக நடிக்கும் நந்தினிக்கு ஜோடி பொருத்தம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

ஹன்சிகாவுடன் திருமணம்..

இதனை அடுத்து தற்போது எதிர்நீச்சல் சீரியல் கதிரின் உண்மையான பெயர் என்ன அவர் எந்தெந்த படங்களில் நடித்திருக்கிறார் போன்ற விவரங்களை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அதை இணையத்தில் தெறிக்க விட்டார்கள்.


ஹன்சிகாவோடு மாப்பிள்ளை கோலத்தில் இவர் நடித்ததை பற்றி பேசி வருவதோடு அந்த விஷயத்தை பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள். எனவே இனிவரும் காலங்களில் இவருக்கு தரமான சினிமா வாய்ப்புகள் மட்டுமல்லாமல் இது போன்ற சீரியல் வாய்ப்புகள் அதிக அளவு கிடைக்கும் என்பதை ரசிகர்கள் உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் ஹன்சிகா உடன் திருமணம், ரேவதிக்கு மகனாக நடித்தது எதிர்நீச்சல் நந்தினி கணவராக இருக்கும் கதிரின் ரகசியம் இதுதானா? என்று ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.

இதையும் படிங்க: நண்பர்களே என்னிடம் படுக்கையில் அதை செய்யும் படி கேட்டார்கள்.. ரகசியம் உடைத்த நடிகை கிரண்..

இதற்கு காரணம் எதிர்நீச்சல் திரைப்படத்தில் மிகச் சிறப்பான தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதால் கட்டாயம் மீண்டும் திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.