டார் டாராக கிழிந்த பேண்ட்.. கூச்சமே இல்லாமல் அது தெரிய நந்திதா நச் போஸ்..

டார் டாராக கிழிந்த பேண்ட்.. கூச்சமே இல்லாமல் அது தெரிய நந்திதா நச் போஸ்..

மலையாளம், தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வருபவர்கள், முன்னணி நடிகர்களின் படங்களில் நல்ல கேரக்டரில் முன்னணி நடிகைகளாகி விடுகின்றனர். இப்படி பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு வந்து பெரிய வெற்றிகளை நடிகைகளாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பலரை சுட்டிக் காட்ட முடியும்.

ஆனால் தமிழில் இருந்து தெலுங்குக்கு செல்லும் நடிகைகள், கோழியை தோலுரிப்பதை போல உடலின் அந்தரங்க பாகங்களை அப்பட்டமாக காட்டி நடிக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

அட்டக்கத்தி நந்திதா

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி என்ற படத்தில் அறிமுகமானவர் நந்திதா. இந்த படத்தில் பள்ளி மாணவியாக இடைவேளை வரையும், அதன்பிறகு கல்லூரி மாணவியாகவும் நந்திதா நடித்திருப்பார்.

இந்த படத்தில்தான் தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் அறிமுகமாகி இருந்தனர். படத்தின் கிளைமேக்ஸில் கலையரசனும் நடித்திருந்தார். இவர்கள் அனைவருக்குமே இந்த படம் மிக முக்கிய அடையாளமாக இருந்தது.

தங்கலான்

இந்த படத்துக்கு பிறகு அட்டகத்தி பட டைரக்டர் பா ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார். இப்போது சியான் விக்ரம் நடிப்பில் அவரது தங்கலான் படத்தை காண ரசிகர்கள் வெகு ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

தங்கலான் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: இரண்டு மகன்களுடன் அமெரிக்கா பறந்த நடிகர் தனுஷ்.. இசையமைப்பாளர் தீனாவின் மன்மத லீலை..!

இயக்குனர் பா ரஞ்சித் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை நந்திதா, தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்

குறிப்பாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, அசுரவதம், எம்ஜிஆர் மகன், நானும் நந்தினியும், எதிர்நீச்சல், நெஞ்சம் மறப்பதில்லை, ரத்தம், டாணா, புலி, உப்பு கருவாடு போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நந்திதா.

சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு…

ஆனால் நல்ல நடிகையாக தன் திறமையை வெளிப்படுத்திய நந்திதாவுக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. அதனால் ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுக்கிய நந்திதா, தனது ஹோம்லி லுக்கை மறந்துவிட்டு இப்போது சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு தன்னை மாற்றிக்கொண்டு விட்டார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் நந்திதாவுக்கு தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துக் கொண்டே இருக்கின்றன.

இதற்கிடையே அவர் படத்தில் நடிக்கும் காட்சிகளின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தொப்புள் தெரிய…

கிழிந்த பேண்டை போட்டபடி மேலே தொப்புள் தெரிய அவர் தந்திருக்கும் கிளாமர் போஸ் பார்த்து ரசிகர்கள், அட அட்டக்கத்தி நந்திதாவா என ஆச்சரியப்படுகின்றனர்.

இதையும் படியுங்கள்: நடிகை மீனா மறுமணம்.. மாப்பிள்ளை இவரா..? மீனாவே கூறிய பதிலை பாருங்க..

டார் டாராக கிழிந்த பேண்ட்

டார் டாராக கிழிந்த பேண்ட்.. கூச்சமே இல்லாமல் முன்னழகு தெரிய நந்திதா நச் போஸ்களை பார்க்கும் ரசிகர்கள், தமிழ் நடிகைகள் தெலுங்குக்கு போனால் இதுதான் நிலமையா என தலையில் அடித்துக்கொள்கின்றனர்.