“இதுக்கு தான் கடவுள் உனக்கு குழந்தை பாக்கியம் குடுக்கல..” – காசுக்காக இப்படியா..? – நயன்தாரா-வை விளாசும் நடிகர்..!

கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது அதற்கு பிறகு தற்போது தத்தளித்து கொண்டிருக்கிறது. மிக்ஜம் புயல் சென்னையை ஒரு விளாசு விளாசிவிட்டது என்று தான் கூற வேண்டும்.

பல நாட்கள் மின்சார வசதி இல்லாமல், கழிவறை வசதி இல்லாமல், சரியான உணவு கிடைக்காமல் பொதுமக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மெல்ல மெல்ல தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள் சென்னை வாசிகள். இது ஒரு பக்கம் இருக்க மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசும் தனியார் நிறுவனங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் சினிமா நடிகர்கள் என பலரும் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா நிவாரண பொருட்கள் வழியே தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரத்தை தேடி இருக்கிறார் என்று மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஒரு பக்கம் நடிகை நயன்தாரா தன்னுடைய கம்பெனியின் பொருளை இலவசமாக கொடுப்பதற்கும் ஒரு மனது வேண்டும். நடிகை நயன்தாரா அதனை செய்திருக்கிறார். இதில் விளம்பரமாக இருந்தாலுமே அவரை பாராட்ட தான் வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

ஆனால் புயல் நிவாரண பொருளில் விளம்பரத்தை புகுத்த வேண்டுமா..? சாதாரண நாட்களில் ஏழை பெண்களிடம் இந்த நாப்கிங்களை இலவசமாக கொடுத்து.. அவர்களிடம் இதை பயன்படுத்திய பின் எப்படி இருக்கிறது..? முன்பு பயன்படுத்திய நிறுவனத்தின் நாப்கின்னுக்கும்.. இந்த நிறுவனத்தின் நாப்கின்னுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.. என்றெல்லாம் நடிகை நயன்தாரா கேட்டிருந்தால்.. அது ஆரோக்கியமான ஒரு விளம்பரமாக அமைந்திருக்கும்.

ஆனால் புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் சென்று இப்படி பொருளை கொடுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த விளம்பரம் தேவையில்லாதது.. என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக இணைய பக்கங்களில் பலரும் தகவல்களை பதிவிட்டு வரும் நிலையில் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

முதலில் நயன்தாரா நடிகர் சிம்புவை காதலித்து அவரிடம் எந்த அளவுக்கு ஆசை பிடுங்க முடியுமோ பிடுங்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

அதன் பிறகு பிரபுதேவாவை காதலித்தார் அவரையும் பிரேக் அப் செய்துவிட்டு கடைசியாக விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

புயல் சமயத்தில் இப்படி ஒரு விளம்பரம் தேவையா..? நடிகை நயன்தாராவிற்கு பணத்தின் மீது அவ்வளவு வெறியா..? உங்களிடம் இல்லாத பணமா..? புயல் நேரத்தில் தான் விளம்பரத்தை தேட வேண்டுமா..? உனக்கு ஆண்டவன் குழந்தை பாக்கியம் கொடுக்கல.. அந்த இரண்டு குழந்தைகளையும் தத்து எடுத்து தான் வளர்த்து வருகிறீர்கள்.. இதெல்லாம் தேவையா…? என்று ரசிகர்கள் பலரும் நயன்தாராவை திட்டி மூஞ்சில் காரித்துப்பி வருவதாக பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“ட்ரெஸ் எங்கம்மா..” கண்ணாடி முன்பு மொழுக்கட்டின்னு நின்னு அழகை ரசிக்கும் VJ மகேஸ்வரி..

என்னோட தொகுப்பாளனியும் நடிகையுமான VJ மகேஸ்வரி தற்போது கிசுகிசு என்ற ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த பாடல் காட்சிகள் …