Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

விக்னேஷ் சிவன் நயன்தாரா விவாகரத்து..? வதந்தி என்று நினைத்த ரசிகர்கள்… இடியை இறக்கிய நயன்தாரா..

Tamil Cinema News

விக்னேஷ் சிவன் நயன்தாரா விவாகரத்து..? வதந்தி என்று நினைத்த ரசிகர்கள்… இடியை இறக்கிய நயன்தாரா..

நகமும், சதையும் போல இருந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா குறித்து சில தினங்களாகவே சர்ச்சையான தகவல்கள் பரவி வருகின்றன.

சிலம்பரசன், பிரபுதேவா வரிசையில், கடைசியில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவை கழட்டி விடும் லிஸ்ட்டில் வந்து விடுவாரா என்ற அவல நிலையில்தான் நயன்தாரா இருக்கிறாரோ என்ற எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் சமீப காலமாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் பெரும்பாலும் ஏமாற்றங்களை, இழப்புகளை சொல்லும் விதமான வாசகங்களை பதிவிடுகிறார்.

நயன்தாரா

ஒரு படத்துக்கு ரூ. 12 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு சொந்தக்காரர், தனக்கு மட்டுமே சொந்தமான விமானத்தில் வெளிநாடுகளுக்கு பறப்பவர்.

வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானவர் என்ற பலவிதங்களில் சுகபோக வாழ்க்கை நடத்தும் நயன்தாரா, சோகங்களை, வருத்தங்களை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டால், அதை குடும்ப பிரச்னையாக தானே ரசிகர்கள் பார்ப்பார்கள்.

--Advertisement--

அன் பாலோ

சில தினங்களுக்கு முன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்திருந்தார். சோகமான ஒரு பதிவையும் செய்திருந்தார். பிறகு டெக்னிக்கல் பால்ட் என பதிலளித்திருந்தார்.

ஏற்கனவே ஒரு பிரபல ஜோதிடர், சமந்தா – நாக சைதன்யா போலவே நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் கண்டிப்பாக பிரிந்து விடுவார்கள். விவாகரத்தும் பெறுவார்கள்.

இது நடக்கவில்லை என்றால் நான் ஜோதிட தொழிலையே விட்டு விடுகிறேன் என்று சவால் விட்டு கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: சட்டையை கழட்டி விட்டு அது தெரிய ரம்யா பாண்டியன் கிளாமர் போஸ்.. அதிருது இன்ஸ்டா..

இரண்டு நடிகர்களுடன் குடும்பம்

நயன்தாராவை பொருத்தவரை, அவரை லேடி சூப்பர் ஸ்டாராக பலர் பாராட்டினாலும் தனிப்பட்ட முறையில் நயன்தாரா மீது ரசிகர்களுக்கு எந்தவிதமான ஈர்ப்பும், ஆர்வமும் கிடையாது.

அதுவும் ஏற்கனவே இரண்டு நடிகர்களுடன் குடும்பம் நடத்திவிட்டுதான் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் என்பதும் பலரும் அறிந்த உண்மைதான்.

மாதச்சம்பளம் வாங்கும் பெண்களே குடும்பத்தில் அழிச்சாட்டியம் செய்யும் இந்த காலகட்டத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகைகள், குடும்பத்தில் அவர்களது நினைப்பதுதான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

எத்தனை காலத்துக்கு கணவனாக இருப்பவன், ஒரு ஆண் விட்டுக்கொடுத்து வாழ முடியும் என்ற கேள்வியும் எழவே செய்கிறது.

கணவன் – மனைவி விரிசல்

சம்பாதிக்கும் பெண்கள் மனதில் இருக்கும் ஒரே மன தைரியம், பொருளாதாரம் சார்ந்து ஒரு ஆணுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான். அதுதான் கணவன் – மனைவி விரிசலுக்கே காரணமாகிறது.

இதையும் படியுங்கள்: திடீரென அந்த இடத்தில் தொட்ட ரசிகர்.. பதறிய காஜல் அகர்வால்.. தீயாய் பரவும் வீடியோ..!

நாளடைவில் இந்த பிரச்னை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்குள் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம் என்று தெரிகிறது. ஏனெனில், அழகும் அன்பும் எப்போதும் நிலைத்திருப்பதில்லை. இதற்கு ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான காதல் திருமணங்களை உதாரணமாக கூறலாம்.

நான் தொலைத்து விட்டேன்

அதனால் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பும் ஒரு பதிவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா வெளியிட்டு இருக்கிறார். அதில் umm. I am lost என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு தமிழில் அர்த்தம் நான் தொலைத்துவிட்டேன் என்று கூறியிருக்கிறேன். இது தனது வாழ்க்கையை சொல்கிறாரா, விக்கியை சொல்கிறாரா என என்று தெரியவில்லை.

ஆக விக்னேஷ் சிவன் நயன்தாரா விவாகரத்து பற்றிய தகவல், வதந்தி என்று நினைத்த ரசிகர்களுக்கு மீண்டும் இடியை இறக்கியிருக்கிறார் நயன்தாரா.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top