கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.. – முட்டிக்கு மேல் ஏறிய உடையில்.. ரசிகர்களை சொக்க வைத்த நீலிமா ராணி..!

சீரியல் நடிகையாக இருந்தாலும் சினிமா நடிகை ரேஞ்சுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒருவர் நடிகை நீலிமா ராணி சமீபத்தில் சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு சீரியல்களை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் இவர் அவ்வப்போது இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.

மட்டுமில்லாமல் சினிமா மற்றும் விருது விழாக்களை தொகுத்து வழங்கும் பணியையும் செய்து வருகிறார். பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் கொண்டிருக்கும் நடிகை நீலிமா ராணி அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அவ்வப்போது புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் வீடியோக்களையும் வெளியிடுவார். ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு நடிகை என்றும் நடிகை நீலிமா ராணியை கூறலாம்.

நடிகை எந்த என்ற எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாதாரணமான தன்னுடைய சினிமா அனுபவங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு நபர். இதன் காரணமாக ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

மட்டுமில்லாமல் தனியாக ஒரு யூடியூப் சேனலையும் தொடங்கி நிர்வகித்து வரும் இவர் தன்னுடைய வாழ்க்கை முறை மற்றும் அழகு குறிப்புகள் வீட்டைச்சுற்றி காட்டுவது மற்றும் தனக்கு தெரிந்த ஆன்மிக தளங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொழுது என பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் இன்னமும் நெருக்கமாக இருக்கிறார்.

எனவே இவருடைய சமூக வலைதள பக்கங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தமிழில் குறிப்பிட்டுச் சொல்லும்படி நான் மகான் அல்ல என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.

சில சீரியல்களில் வில்லியாக நடித்து இருக்கிறார் சமீபகாலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது அந்த அளவுக்கு மோசம் என்று சொல்லி விட அழகான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை தனதாக்குகிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …