Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“என் புருஷன் மனுஷனே கிடையாது.. தயவு செஞ்சு போயிடு..” நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

Tamil Cinema News

“என் புருஷன் மனுஷனே கிடையாது.. தயவு செஞ்சு போயிடு..” நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

குழந்தை நட்சத்திரமாக நீலிமா:

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் குணசித்திர நடிகையாக பிரபலம் ஆனவர் நடிகை நீலிமா ராணி.

இவர் 90ஸ் காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்து அறிமுகமானார். 1992ம் ஆண்டு முதன் முதலில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தில் தான் இலிமா ராணி குழந்தையாக நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: உள்ள ஒண்ணுமே போடல.. சிக்கென காட்டி.. கிக் ஏற்றும்.. ஷிவானி நாராயணன்..!

அந்த படத்தில் சிவாஜியின் அன்பு பேத்தியாக அவர் கியூட்டான ரோலில் நடித்திருந்தார். தேவர் மகன் படம் இவருக்கு ஒரு க்யூட்டான அறிமுகத்தை கொடுத்தது.

--Advertisement--

ஒரு நல்ல சினிமா வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் மூலம் சின்னத்திரை வாய்ப்புகளையும் பெற்றார்.

தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்ததன் மூலம் மூலம் மக்கள் மனதில் மிகவும் சீக்கிரமாக மிகவும் நெருக்கமாகவும் ஆகிவிட்டார்.

இதையும் படியுங்கள்: அந்த ஆங்கிளில் முழுசாக காட்டி.. இளசுகளை கட்டி இழுக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

சூப்பர் ஹிட் சீரியல்களில் நீலிமா:

நீலிமா நடித்து பெரிய அளவில் ஹிட் அடித்த சீரியல்கள் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல் மக்களிடையே மிகப்பெரிய அளவில் இவரை கொண்டாட வைத்தது.

நீலிமா இதுவரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்குகிறார். நான் மகான் அல்ல திரைப்படத்தில் மிகச்சிறந்த கேரக்டர் ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இதையும் படியுங்கள்: ஊத்துக்குளி வெண்ணை.. அபர்ணா பாலமுரளி புது லுக்கை பார்த்து நெழியும் ரசிகர்கள்..!

அந்த படத்திற்காக சிறந்த துணை நடிகையாகக்கான விருதியும் வென்று சென்றார். அந்த படத்தில் கார்த்தியைவிட அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டத்தக்க விஷயமாக இருந்தது.

தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களின் நடித்து வந்த அவர் அவ்வப்போது கிடைக்கும் பட வாய்ப்புகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

நீலிமாவின் திரைப்படங்கள்:

அந்த வகையில் அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் இதுபோன்ற இதுபோன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: இந்த அளவுக்கு கிளாமர் எதிர்பாக்கல.. ரம்பாவை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பிக்பாஸ் அர்ச்சனா..!

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி நடிக்கும் நடிகையாக நீலிமா ராணி தென்பட்டு வந்தார்.

தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வருகிறார். அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காட்டன் சேலையில் மிகவும் கச்சிதமாக எடுத்துக் கொள்ளும் அழகான சில புகைப்படங்களையும் வெளியிட்டுவார்.

நீலிமாவின் குடும்ப வாழ்க்கை:

இதனை நீலிமா ராணி இசைவாணன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: இந்த நடிகருக்கு சின்ன வீடா போக சொன்னாலும் போயிடுவேன்.. அவரு பொண்டாட்டிக்கும் இது தெரியும்.. ஐஸ்வர்யா ஓப்பன் டாக்..

அவருக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவ்வப்போது அவரது கணவர் பார்ப்பதற்கு வயதான தோற்றத்தில் இருப்பதால் கிண்டலுக்குள்ளாகுவார். அவரின் கணவரை பலர் கேலி செய்வார்கள்.

இதை பொதுவெளியில் கூட வெளிப்படையாக எதிர்த்து பேசி இருக்கிறார் நீலிமா. இந்நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் கணவர் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

என் புருஷன் மனுஷனே கிடையாது:

என்னுடைய கணவர் எந்த விஷயமாக இருந்தாலும் அந்த விஷயத்தை பொறுமையுடன் கையாளக்கூடியவர். எவ்வளவு பெரிய பதட்டமான விஷயமாக இருந்தாலும் அதனை யோசித்து நிதானமாக அணுகக் கூடிய ஒருவர்.

இதையும் படியுங்கள்: என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..

என்னைக் கேட்டால் அவர் ஒரு மனிதனே கிடையாது. ஒரு சித்தர் என்று தான் கூறுவேன். அந்த அளவுக்கு பொறுமையான ஒரு குணம் கொண்டவர்.

இன்னும் சொல்லப்போனால் நான் சாமியாராக போய் விடுகிறேன் என்று கூறினால் கூட தயவு செய்து சென்றுவிடு என்று பொறுமையாக கூறுவார். அந்த அளவுக்கு எந்த விஷயத்திற்கும் பதட்டமாகாத ஒரு நபர் என பேசியிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top