என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..

என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..

பிரபல தொலைக்காட்சி நிறுவனமாக திகழும் சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலை நடித்த நடிகை சுகாசினியை அந்த பெயரை சொல்லி அழைப்பதை விட வில்லியாக நடித்த வினோதினி என்ற பெயரை சொன்னால் பலருக்கும் ஈசியாக தெரிந்து விடும்.

என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..
இந்த சீரியலில் வில்லியாக தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல ரீச் பெற்றார். இதனை அடுத்து இவருக்கு பல வாய்ப்புகள் தேடி வந்தது.

தெய்வமகள் சீரியல்..

சன் டிவியில் ஒளிபரப்பாகிய தெய்வமகள் சீரியல் டிஆர்பி ரேட்டில் முன்னிலையில் இருந்து வந்தது. மேலும் இந்த சீரியலில் நடித்த நடிகையும் வெள்ளி திரையில் இன்று ஜொலிக்கின்ற நடிகையாக மாறிவிட்டார்.

இதையும் படிங்க: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..
தற்போது தெய்வ மகள் பகுதி இரண்டு ஒளிபரப்பாக வரக்கூடிய நேரத்தில் இந்த சீரியலை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள்.

--Advertisement--

தெய்வமகள் வினோதினி @ சுகாசினி..

சென்னையில் பிறந்த இவர் விகடன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த தென்றல் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து பைரவி, பொன்னூஞ்சல், தெய்வமகள் போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்து மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்.

சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் சில படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தம்பிக்கு எந்த ஊரு, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.

என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அண்மைக்காலமாக கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு வருவதை ரகசியம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சி போஸ்..

இந்நிலையில் தற்போது இணையத்தில் இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதை அள்ளிச் செல்லக்கூடிய வகையில் இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் சுமார் கும்முனு ஆளை மயக்குகின்ற அளவில் இவர் காட்சி அளித்திருக்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நச்சென்று பதிந்து விட்டது.

எவ்வளவு கண்ட்ரோல் செய்தாலும் தங்களால் கண்ட்ரோல் செய்ய முடியாத அளவுக்கு கண்கள் அந்த பகுதியை நோக்கி செல்வதாக சொல்லி இருப்பதோடு இருந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு தேவதையை போல காட்சி அளித்து காட்டி அளித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படங்கள் வேகமாக இணையங்களில் பரவி ரசிகர்களின் மனதில் ஏதேதோ எண்ணங்களை உருவாக்கி விட்டதோடு ஹார்மோன்களில் சண்டையை தூண்டி விட்டுள்ளதாக பலரும் கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இந்த நடிகருக்கு சின்ன வீடா போக சொன்னாலும் போயிடுவேன்.. அவரு பொண்டாட்டிக்கும் இது தெரியும்.. ஐஸ்வர்யா ஓப்பன் டாக்..

என்னா கும்மு.. ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் தெய்வமகள் வினோதினி நச் போஸ்..
மேலும் இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து ரசிகர்கள் அவரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருப்பதோடு விரைவில் புதிய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் இவருக்கு கட்டாயம் வந்து சேரும் என்பதையும் கூறி இருக்கிறார்கள்.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் நீண்ட புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு உங்களுக்குள் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.