கவர்ச்சி உடையில்.. தொடையை காட்டி.. தெனாவெட்டாக போஸ்.. நடிகை நீலிமா ராணி – வைரல் புகைப்படங்கள்

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் ( Neelima Rani ) கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். .வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை நீலிமா ராணி.

இவர் தேவர் மகன், பாண்டவர் பூமி, கஜினி காந்த் உட்பட இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து சின்னத்திரையிலும் பல நாடகங்களில் நடிகையாக மற்றும் வில்லியாக நடித்து தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அது மட்டுமல்லாமல் சில சீரியல்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சீரியல் இயக்குனர்,குணச்சித்திர நடிகை, வில்லி மற்றும் சீரியல் நடிகை என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் நீலிமா.

இவருக்கு தற்போது 37 வயதாகும் இவர் தன்னுடைய இளம் வயதில் முட்டிக்கு மேல் எரிய குட்டியான உடையில் தொடை தெரிய எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து நீலிமாவா இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …