“சிக்கிய வீடியோ..” நம்பர் நடிகையை காட்டுக்குள் தூக்கி சென்று.. விடிய விடிய டிஸ்கஸ் செய்த பிரபலம்..!

சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சின்னா பின்னமாமானவர் சின்ன நம்பர் நடிகை. ஆரம்பத்தில் சிவனே என படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகைக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது அவருடைய ரகசிய வீடியோ ஒன்று.

பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த பொழுது இவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணைய பக்கங்களில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை கிளப்பின.

ஆனால் அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் தற்பொழுது வரை வெற்றி நடை போட்டு வருகிறார் அந்த சின்ன நம்பர் நடிகை. பட வாய்ப்புக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் நடிகை தொழிலதிபர்களுடனும் அப்படி இப்படி இருந்து வந்திருக்கிறார்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை இடையில் ஸ்லிம் நடிகருடன் நெருக்கமாக சில காலம் சுற்றி வந்தார். அவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக குடித்தனமும் நடத்தி இருக்கிறார்.

இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்கள் பல்வேறு பத்திரிகைகளுடன் தொடர்பு வைத்திருக்கும் நபர் ஒருவரிடம் சிக்கி இருக்கிறது.

--Advertisement--

இதனை பத்திரிகைகளிடம் கொடுக்கும் முன்பு நம்பர் நடிகை தொடர்பு கொண்டு இது குறித்த விஷயங்களை தெளிவாக கூறியிருக்கிறார். அதிர்ந்து போன நடிகை இந்த விஷயம் வெளியே வந்தால் என்னுடைய தன்னுடைய பெயர் மட்டுமல்லாமல் ஒல்லி நடிகரின் பெயரும் தாறுமாறாக டேமேஜ் ஆகிவிடுமே.. என்று பீதியில் உறைந்திருக்கிறார்.

இது போலியானது என கூறி எஸ்கேப் ஆகிவிடலாம் என்று பார்த்தால் அந்த வீடியோவில் நம்பர் நடிகையுடன் கூடவே அவருடைய தோழிகள் சிலரும் ரம்யமான நடிகையும் உடன் இருந்திருக்கிறார்கள்.

அதே உடையுடன் அன்று நடந்த விருது விழா ஒன்றிலும் கலந்து கொண்டிருக்கிறார் அந்த ரம்யமான நடிகை. இதை எப்படிப் பார்த்தாலும் போலியானது என்று நம்மால் நிறுவ முடியாது பெயர் கெட்டுப்போய்விடும் என்று திகைத்துப் போன நம்பர் நடிகை அந்த நம்பருக்கு தேவையானதை செய்து விடுவது என முடிவெடுத்திருக்கிறார்.

அந்த நபரம் நம்பர் நடிகையும் நல்ல பழக்கம் உடையவர்கள் தான். ஆனால், நம்பர் நடிகைக்கு எதிராக ஒரு ஆதாரம் சிக்கியதும் தன்னுடைய சுய ரூபத்தை காட்டியுள்ளார் அந்த நபர்.  புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதோ அல்லது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வதன் மூலம் எனக்கு எதிராகவும் கிடைக்கப்போவதில்லை ஆனால் என்று தன்னுடைய ஆசையை ஓப்பனாக கூறி இருக்கிறார்.

காலில் விழாத குறையாக மறு பேச்சு எதுவும் பேசாமல் அந்த நபர் இழுத்து இழுப்புக்கெல்லாம் வந்திருக்கிறார் நம்பர் நடிகை.  நம்பர் நடிகை சந்தித்த அந்த நபர் தன் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய காட்டுப்பகுதி ஒன்றுக்குள் அவரை அழைத்துச் சென்று விடிய விடிய அந்த வீடியோ குறித்து டிஸ்கஷன் நடத்தியுள்ளார்.

விவிவதற்கு அரை மணி நேரம் முன்பு தான் நடிகையை அனுப்பி வைத்திருக்கிறார். அதன் பிறகு, இந்த விவகாரம் அப்படியே அமுங்கி போய் இருக்கிறது. ஆனால் இவரிடம் இப்படியொரு ஒரு வீடியோ இருந்தது… அது எப்படி தொலைந்தது உள்ளிட்ட விஷயங்களை தெரிந்திருந்த பத்திரிகையாளர் ஒருவர் அந்த விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் போட்டு உடைத்துள்ளார்..