Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

அந்த நேரத்துல கூட சுகம் கேக்குது அவனுக்கு.. இதனால தான் Divorce பண்ண.. சந்தியா ஜகர்லமுடி..!

செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் அறிமுகமான சந்தியா ஜகர்லமுடி ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது சிறப்பான நடிப்பை நீங்கள் சன் டிவியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியலில் பார்த்திருக்கலாம்.

இதனை அடுத்து ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளி வந்த வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தை அற்புதமாக செய்ததன் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மிகச்சிறந்த பேமஸான சீரியல் நடிகையாக மாறினார்.

சந்தியா ஜகர்லமுடி..

செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் டைட்டில் பாடல் படமாக்கப்பட்ட போது கோயிலில் இருந்த யானை இவரை தாக்கியது.   

இதனால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான இவர் மயங்கிய நிலையில் இருந்த இவரை டான்சர் ஒருவர் இவரது மார்பை தவறாக நோக்கத்தோடு பிடித்து கசக்கியதாக செய்திகளை பகிர்ந்திருந்தார்.

---- Advertisement ----

இக்கட்டான சமயத்தில் கூட ஆண்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா? என்ற கேள்வியை எழுப்பக் கூடிய வகையில் இந்த செயல் இருந்ததாக பலரும் பல்வேறு கருத்துக்களை சொல்லி இருந்தார்கள்.

இது பற்றி இவர் பேட்டியில் மனம் திறந்து பேசியதோடு அந்த நிகழ்வை பற்றி தனது அம்மாவிடம் கூட கூறவில்லை என்று கதறி அழுத சம்பவம் இணையத்தில் வெளி வந்து பரபரப்பாகியது.

அந்த நேரத்துல கூட சுகம் கேட்குது..

அத்தோடு மயங்கி இருந்த நிலையிலும் இது போன்ற ஆசைகளை தீர்த்துக் கொள்ள துடிக்கின்ற ஆண்கள் பற்றி நினைக்கும் போதே கூசும் படி இருந்ததாக சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் கூட அது மாதிரியான சுகம் கேட்குது அவனுக்கு என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் திருமணம் செய்து கொண்ட இவர் வீட்டு விலங்குகளின் மீது பிரியத்தை காட்டக் கூடியவர். குறிப்பாக நாய்களின் மீது அன்பினை செலுத்த கூடிய மிகச்சிறந்த விலங்கு பிரியராக இருந்திருக்கிறார்.

இந்நிலையில் ஒரு முறை இவர் கணவரோடு இணைந்து வெளியே செல்லும் போது சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தையும் பெற்றோரும் இறக்கக்கூடிய தருவாயில் இருந்திருக்கிறார்கள்.

இது தான் டைவர்ஸ் பண்ண..

அந்த சமயத்தில் சந்தியா காரை விட்டு இறங்கி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முற்பட்டதை பார்த்து அவரது கணவர் தன்னுடைய காரை எடுத்து நகர்ந்து விட்டார்.

இந்நிலையில் சில மணி நேரம் நடந்து காரை அடைந்த சந்தியா தன் கணவரிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்க, என்னை விட உனக்கு அவர்கள் பெரியவர்களாக தெரிகிறார்களா? என்று மனிதநேயம் இல்லாமல் பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து கொஞ்சம் கூட தன்னை புரிந்து கொள்ளாமல் இவ்வாறு பேசும் புருஷனுக்கு அடிமையாக இருக்க முடியாது என்ற எண்ணித் தான் சந்தியா தன் கணவரை விவாகரத்து செய்து இருக்கிறார்.

மேலும் தன் மீது எந்தவிதமான ஒரு புரிதல் இல்லாத கணவரைப் பிரிந்து பத்தாண்டுகளுக்கு மேலாக தனியாகத் தான் வசித்து வருகிறார்கள். 

அத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் விருப்பம் இல்லை என்று சந்தியா தெரிவித்திருக்கிறார்.

மிகச்சிறந்த பெண்மணியான இவர் கணவன் உறவை விட்டு வெறுத்து வெளியே வந்தாலும் ஐந்தறிவு ஜீவன்கள் மீது அதிக அளவு அக்கறையும் அன்பும் கொண்டு இருக்கிறார் என்று செக்குவரா ஜெய்சங்கர் கூறியிருப்பது ரசிகர்களின் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமில்லாமல் இவர் பெரிய திரை மற்றும் சின்ன திரையில் பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய கொடுமைகளை வெளிப்படையாக போல்டாக தெரிவித்து இருக்க கூடிய சிறந்த நடிகை.

அந்த வகையில் இவரை பாராட்டியாக வேண்டும் என சொல்லியது வைரலாகிவிட்டது. மேலும் இவரது பேச்சானது இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top