Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!

Tamil Cinema News

இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரை பூர்விகமாக கொண்ட பிரியங்கா மோகன் கன்னட திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலே டாப் ஹீரோயின் இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

சென்னையில் பிடெக் படித்து முடித்து விட்டு IT யில் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் மாடலிங் துறையில் சென்று அதன் மூலம் சினிமாவில் நடிகையானார்.

இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!

தன்னுடைய 25 வயதில் கன்னடத்தில் வெளிவந்த Ondh Kathe Hella என்கிற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.

கன்னட சினிமாவில் அறிமுகம்:

ஆனால், அந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. கதாநாயகியாக நடித்தும் பெரிதா ஸ்கோப் இல்லை. இருந்தாலும் முயற்சியை விடாமல் தொடர்ந்து வாய்ப்பு தேடிய அவர்….

--Advertisement--

இதையும் படியுங்கள்: வடிவேலு நாக்கில் சனி.. செல்லும் இடமெல்லாம் தோல்வி.. விளாசும் பிரபல நடிகர்..!

தெலுங்கில் ‘கேங் லீடர்’ படத்தில், நானிக்கு ஜோடி போட்டு நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அந்த படத்தின் வெற்றிதான் இவரை கோலிவுட் சினிமா பக்கம் கொண்டுவந்து சேர்த்து.

2021ல் இயக்குனர் நெல்சன் திலீப் குமார், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!

அந்த படத்தில் பக்காவாக பெர்பார்மென்ஸ் செய்து வேற லெவல் ஹிட் கொடுத்து முதல் படத்திலே முத்திரை பதித்துவிட்டார் பிரியங்கா.

தூக்கிவிட சிவகார்த்திகேயன்:

அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி லட்சத்தில் சம்பளம் வாங்கியவர் கோடியில் வாங்க துவங்கிவிட்டார்.

தன்னுடைய இரண்டாவது படத்திலே சூர்யாவுக்கு ஜோடியாக இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து பிரபலம் ஆனார்.

இப்படம் ₹ 175 கோடிக்கு மேல் வசூலித்து, 2022ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக ஆனது. இதன் மூலம் பிரியங்கா மோகன் பெரும் புகழ் பெற்ற நடிகையானார்.

இதையும் படியுங்கள்: முதல் கணவனை போட்டு **** இப்போ இவனையும் போட்டு **** போறியா..? பாவனி ரெட்டி பதிலடி..!

அதன் பின்னர் டான் கடைசியாக தனுஷுக்கு ஜோடியாக ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்தார்.

இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!

இப்படத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கி டாப் ஹீரோயின்களையே விழிபிதுங்க வைத்தார்.

தனுஷ் படத்தில் தடாலடி சம்பளம்:

இப்படி சினிமாதுறையில் கால்பதித்து குறுகிய காலத்திற்குள் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார்.

தற்போது தெலுங்கு, தமிழ் என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தெலுங்கில் OG என்ற பவன் கல்யாணின் படத்தில் நடித்துவருகிறார்.

அத்துடன் “சரிபோதா சனிவாரம்” என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். அடுத்து, தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ப்ரதர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணியாக மாறிய பிரியங்கா மோகன்..!

இதையும் படியுங்கள்: வீட்டோட மாப்பிள்ளையா போறதுக்கு நூதன திட்டமா..? ஹாட் ஸ்பாட் காட்சி.. விளாசும் ரசிகர்கள்..!

இந்த படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் திரைப்படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத பிரியங்கா மோகன்..

திடீர் கவர்ச்சி:

நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் மெருகேற்றி கவர்ச்சியான ரோல்கள் , படுகிறாய் காட்சிகளில் நடித்து வருகிறார்.

இதனிடையே சமூக வலைதளங்களிலும் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை அதிர வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் பார்ட்டி உடை அணிந்து கிளாமர் ராணியாக மாறி செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top