ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. என்னோட தொடைக்கு ஈடாகுமா..? முதலமைச்சர் மனைவி குட்டி ராதிகா ஹாட் போஸ்..!

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் படத்திற்கு படம் கவர்ச்சியைத் திகட்ட காட்டி மிகப்பெரிய ஹீரோயின் ரேஞ்சுக்கு ஒரு காலத்தில் பேசப்பட்ட நடிகைகள் பின்னர் அட்ரஸ் இல்லாமல் போனதுண்டு.

தொடர்ந்து மார்க்கெட் இல்லாததாலும் வாய்ப்புகள் கிடைக்காததாலும் பல நடிகைகள் என்று அடையாளம் தெரியாமல் காணாமல் போய் இருக்கிறார்கள் .

நடிகை ராதிகா குமாரசாமி:

அந்த லிஸ்டில் இருப்பவர் தான் குட்டி ராதிகா என்னும் நடிகை ராதிகா குமாரசாமி. இவர் 2000 காலகட்டத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த இவர் கன்னட சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

---- Advertisement ----

2002 ஆம் ஆண்டு வெள்ளி வந்த நீல மேக சியாமா என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாகத்தான் தனது நடிப்பு தொழிலை துவங்கினார் குட்டி ராதிகா.

அதைத்தொடர்ந்து அங்கு சிவராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் நடித்த பல வெற்றி படங்களில் குவித்திருக்கிறார்.

குறிப்பாக ஒவ்வொரு படத்திலும் தனது எல்லை மீறிய கிளாமர் காட்டி கிறுகிறுக்க வைக்கிறது. கட்டுமஸ்தான தோற்றமும், நல்ல வடிவான உடலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

தொடர்ந்து பல ஹிட் படங்களில் கன்னட சினிமாவில் நடித்து வந்த இவருக்கு பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இயற்கை படத்தில் அறிமுகம்:

காரணம் அடுத்தடுத்து தோல்வி படங்கள் தான். இதனால் கன்னட சினிமாவை விட்டு ராதிகா தமிழ் திரைப்படங்களில் கவனம் செலுத்தி அங்கு பணியாற்ற தொடங்கினார்.

அதன்படி தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இயற்கை எனும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் குட்டி ராதிகா.

இங்குதான் இவருக்கு குட்டி ராதிகா என்ற ஒரு அடையாளம் பெயர் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வர்ணஜாலம், மீசை மாதவன், உள்ள காதல் உள்ளிட்ட பல சில படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

இருந்தாலும் முன்னணி நடிகையாக இடத்தை பிடிக்கும் அளவுக்கு பெரிதாக வாய்ப்புகளும் இல்லை சொல்லிக் கொள்ளும் படங்களிலும் இவர் நடிக்கவில்லை.

இதனால் தமிழிலும் மார்க்கெட்டில் இழந்தார். பின்னர் தெலுங்கு சினிமாவில் சென்று அங்கும் ஒரு சில படங்களில் நடித்த வந்தார்.

தற்போது 40 வயதை நெருங்கி இருக்கும் குட்டி ராதிகா எனும் ராதிகா குமாரசாமி. தொடர்ந்து கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கூடவே கவர்ச்சி காட்டாமல் அள்ளித் தெளித்து வருகிறார். இவரது தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்துக்கொண்டோம் ஆனால் கடந்த 2000ம் ஆண்டு கட்டீல் துர்கா பரமேசுவரி கோவிலில் இரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

முதலமைச்சருடன் இரண்டாம் திருணம்:

அதன் பின்னர் அவரது முதல் கணவர் இரத்தன் குமார் 2002ம் ஆண்டில் மாரடைப்பால் இறந்து விட்டார்.

வெறும் இரண்டு வருட வாழ்க்கை மட்டுமே அவருடன் வாழ்ந்த நிலை மீண்டும் கடந்த 2010 கர்நாடகாவின் முன்னாள் முதல்வரான எச்.டி குமாரசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராதிகா.

இவர்களுக்கு ஷாமிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். கிட்டத்தட்ட 40 வயது நெருங்கியும் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்கள் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துளது.

ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. என்னோட தொடைக்கு ஈடாகுமா..? என்பது போல் முதலமைச்சர் மனைவி குட்டி ராதிகா கட்டியுள்ள இந்த ஹாட் போஸ் இணையவாசிகளை திக்குமுக்காட செய்துள்ளது.

---- Advertisement ----