ப்பா.. முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. கவர்ச்சி கடை விரித்த ராதிகா பிரீத்தி..

ப்பா.. முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில்.. கவர்ச்சி கடை விரித்த ராதிகா பிரீத்தி!

சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலில் கதையின் நாயகியாக நடித்து பிரபலம் ஆனவர் ராதிகா ப்ரீத்தி.

இந்த சீரியல் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். இந்த சீரியல் நாயகி ராதிகா ப்ரீத்தி, சந்தானம் ஜோடியாக 80ஸ் பில்டப் என்ற புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

இதையும் படியுங்கள்: மாஸ் நடிகரை துவம்சம் பண்ண.. காமெடி நடிகருக்கு கொட்டுது கோடி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..?

சீரியலில் பார்க்க மிகவும் ஹோம்லி நடிகையாக இருந்த விரித்த ராதிகா பிரீத்தி சமூகவலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.

இவர் சீரியலுக்கு வருவதற்கு முன்பு கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இதில் எந்நத படமும் ராதிகா ப்ரீத்திக்கு கைகொடுக்கவில்லை.

--Advertisement--

இதையும் படியுங்கள்: நடிகைகளின் அம்மாவையும் விடாத இயக்குனர்.. அதுக்குன்னு ஸ்பெஷல் மேட்டர் இருக்கு!

இதனால் கிடைத்த படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது புதுமுக ஹீரோ ஒருவர் நடிக்க உள்ள திரைப்படத்தில் நீச்சல் உடைகள் நடிக்க சம்பந்தம் தெரிவித்திருக்கிறார் நடிகை ராதிகா ப்ரீத்தி என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

இதையும் படியுங்கள்: ஹீரோயினி மாதிரி இருக்கும் மகளை ஏன் சினிமாவில் அறிமுகப்படுத்தல.. யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த கவுண்டமணி…!

இந்த செய்தி அவரது தீவிர ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார். அவரின் கவர்ச்சி தோற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது என கருத்து கூறி வருகின்றனர்.