“சின்னத்திரை ரம்பா டோய்…” – தொடையை காட்டுவதில் ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..!

கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த சீரியல் நடிகை மதுமிதா தற்பொழுது தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் ஆன எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடத்தி வருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சீரியல் திரைக்குள் நுழைந்த இவருக்கு தற்பொழுது 24 வயது ஆகிறது. 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான சீரியலில் நடித்ததன் மூலம் நடிப்பு துறைக்குள் தனது பயணத்தை தொடங்கினார்.

தொடர்ச்சியாக நான்கு ஆண்டு கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே நடந்து கொண்டிருந்த இவருக்கு தமிழிலும் தற்போது வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

அந்த வகையில், தற்போது டிஆர்பிஎல் முதலிடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய தோழியுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கும் மதுமிதா அங்கிருந்தபடி தன்னுடைய பளிங்கு போன்ற தொடை அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குட்டியான உடையில் பால்கோவா போல நெகுநெகுவென இருக்கும் தன்னுடைய தொடையழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பியிருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தொடையை காட்டுவதில்லை ரம்பாவை ஓரம் கட்டிடீங்க.. பேசாம சின்னத்திரை ரம்பா-ன்னு அறிவிச்சுடலாம் என கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அதற்கு ஏற்றார் போலவே தன்னுடைய கூழாங்கல் போன்ற தொடையழகு பளிச்சென்று தெரியும் விதமான உடை அணிந்து கொண்டு விதவிதமான ஆங்கில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறார் சின்னத்திரை ரம்பா மதுமிதா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பின்னால் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்.. படுக்கையில் ராஷி கண்ணா ஸ்டன்னிங் போஸ்..

Raashii Khanna : ராஷி கண்ணா, 1990 நவம்பர் 30 அன்று டெல்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் …