“கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்..” – ஐட்டம் நடிகையாகவே மாறிய ரஜினி வில்லி..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ( Ramya Krishnan )-க்கு தற்பொழுது 52 வயது ஆகிறது. ஆனாலும் கூட சில இயக்குனர்கள் இவரை விடாமல் துரத்தி வருகின்றனர். காரணம் படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் படுக்கை அறை காட்சிகளில் கூட நடிப்பதற்கு தயாராக இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

சமீபத்தில் வெளியான மலையாளம் திரைப்படம் ஒன்றில் தன்னைவிட 20 வயது குறைவான இளைய நடிகருடன் படுக்கையறை காட்சிகள் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிர வைத்திருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அந்த மாதிரியான படங்களில் நடிக்கும் நடிகையாக நடித்து அதிர்ச்சி கொடுத்திருந்தார். இப்படி படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எப்படியான கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு நடிக்க தயாராக இருக்கும் நடிகர் ரம்யா கிருஷ்ணன் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் திரைப்படத்திலும் விலைமாது கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

இப்படி 50 வயதை தாண்டி விட்டாலும் கூட விவகாரமான கதாபாத்திரங்களை ஏற்று நடப்பதில் கைதேர்ந்தவராக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு தொடர்ந்து இப்படியான கதை அம்சம் கொண்ட பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவாம்.

--Advertisement--

இப்படியான கதை அம்சம் கொண்ட கதைகளை தூக்கிக்கொண்டு நடிகை ரம்யா கிருஷ்ணன் துரத்திக் கொண்டிருக்கின்றனர் சில இயக்குனர்கள். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக திரை துறையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு குதிரை என்று கூறலாம்.

தற்பொழுது திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ் களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சின்னத்திரையில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.

தன்னை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே வைத்துக் கொள்ளும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், 52 வயதிலும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட வேண்டி ரம்யா கிருஷ்ணனின் தொலைபேசியை சிணுங்க செய்கிறார்களாம் பல்வேறு இயக்குனர்கள்.

இப்போதும் உங்களுக்கு மவுசு இருக்கு.. இறங்கி ஆடுங்க என்று கூறி வருகிரார்களாம். ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகர் ரம்யா கிருஷ்ணன் பட வாய்ப்புகள் ஒரே குறைய ஒரே பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகையாகவும் இறங்கி வந்தார்.

தன்னைவிட வயதில் குறைந்த நடிகராக இருந்தாலும் சரி என்று கவர்ச்சி ததும்ப குத்து குத்து என குத்தாட்டம் போட்டார். அதிலும் நடிகர் சிம்புவுடன் குத்து என்ற திரைப்படத்தில் குத்து குத்து இறங்கி குத்து என்று பாடலில் அம்மணி போட்ட குத்தாட்டத்தில் திரையரங்குகள் அதிர்ந்தது.

அதன் பிறகு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான நியூ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் குத்தாட்டம் என்ற பெயரில் பிட்டு ஆட்டம் போட்டிருப்பார் அம்மணி.இப்படி பல்வேறு படங்களில் குத்தாட்டம் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகையாகவும் தலைகாட்டிருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு தற்பொழுதும் குத்தாட்டம் ஆட வாய்ப்புகள் வந்து வந்தம் இருக்கின்றன.

இதற்காக 50 லட்சம் சம்பளம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் நடிகர் ரம்யா கிருஷ்ணனுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லையாம்.

பொதுவாக கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும் என்று கூறுவார்கள். அது போல சினிமாவில் நடிக்க வரும் நடிகைகள் கவர்ச்சியாகவும் நடிக்க வேண்டும் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வேண்டுமா..? போட்டுத்தான் ஆக வேண்டும்.

இதில் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்ய தவறினால் சினிமா அவர்களை ஒதுக்கி வைத்து விடும் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் பாடல் ஐட்டம் டான்ஸ் ஆட முடியாது என்று மறுப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.