Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பாக்க மட்டும் சினேகா.. ஆனா, பண்றது ஷகீலா வேலை..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ரவீனா தாஹா..!

இளம் நடிகை ரவீனா தாஹா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பார்க்க மட்டும் தான் சினேகா மாதிரி ..ஆனா பண்றது எல்லாம் நமீதா வேலை.. என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.

பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு ராட்சசன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்து வந்த இவர் மௌன ராகம் இரண்டாம் பாகம் பீட்சா 3 எனிமி தெலுங்கில் வெளியான ராட்சசூடு உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படி பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய வயது வெறும் 19 தான் என்றாலும் கூட இணைய பக்கங்களில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களுக்கு தாறுமாறாக இளசுகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தன்னுடைய பத்து வயது முதல் சினிமாவில் நடித்து வரும் இவர் சமீப காலமாக கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கான கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை திணறடித்து வருகிறார்.

--Advertisement--

சமீபத்தில் தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாக தெரிய ஆட்டம் போட்டு இருந்த இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது. அந்த வீடியோக்களை நம்முடைய தளத்திலும் பார்த்து இருந்தோம்.

மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் இவர் தற்போது வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் கிடுகிடுக்க வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading
 

More in

Trending Now

To Top