Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ராய் லட்சுமி

“மார்பின் மேல் பட்டாம் பூச்சி..” – தேன் குடிக்க வந்திருக்குமோ..? – ராய் லட்சுமி உச்ச கட்ட கவர்ச்சி..!

ராய் லட்சுமி ( Raai Laxmi ) தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை.. நடிக்க வந்த போது, இவரது பெயர் லட்சுமி ராய், இப்போது ராய் லட்சுமி என பெயரை மாற்றிக்கொண்டார்.

இவர் நடிக்க துவங்கிய ஆரம்பத்தில் இருந்தே, கவர்ச்சி நாயகியாக தான், ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானார். ஏனெனில், ஆங்கில பட நடிகை போன்ற உருவமும், நிறமும், உயரமும் இவரை அந்த லிஸ்ட்டில் தானாக சேர்த்து விட்டது.

அதையே அவரும் புரிந்துகொண்டு, அன்று முதல் இன்று வரை, ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.

Rai Lakshmi

ராய் லட்சுமி கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியைச் சேர்ந்தவர். இவர்,தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன்பே, மாடலிங் துறையில் இருந்தவர்.

ப்ரூ காபி, சரவணா ஸ்டோர், பேர் அண்ட் லவ்லி என முக்கிய விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.தமிழில் இவர், தாம் தூம் என்ற படத்தில், ஆர்த்தி கேரக்டரில் அறிமுகமானார்.

--Advertisement--

தொடர்ந்து கற்க கசடற, குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வெள்ளித்திரை, நான் அவன் இல்லை 2, இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம், காஞ்சனா, அரண்மனை 2, மொட்ட சிவா கெட்ட சிவா, நீயா 2,முத்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இந்த படங்களில், ராய் லட்சுமி பெரும்பாலும் நடன காட்சிகளிலும், படத்தின் முக்கிய சில காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டார். மற்ற சில படங்களில், இவரை கவர்ச்சியான உடையில் காட்டுவதற்காக மட்டுமே, காட்சிகளில் அவர் இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Rai Lakshmi

ராய் லட்சுமி, இந்திய அணி கிரி்ககெட் வீரர் தோனியை காதலிக்கிறார் என்ற தகவல் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், நாளடைவில் அது நமுத்துப் போனது. தோனியுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களால், இந்த வதந்தி பரவியதாக, பின்னாளில் தெரிய வந்தது.

தமிழ் சினிமாவை பொருத்த வரை, கவர்ச்சி நடிகைகளை, கதாநாயகிகளாக நடிக்க வைப்பது, டிரெண்டிங் ஆக மாறி விட்டது. அந்த வகையில், பல படங்களில், கிளாமர் ரோல்களில் நடித்தவர்தான் ராய் லட்சுமி. ஆனால், இவர் நன்றாக நடனமாடுவார்.

Rai Lakshmi

தமிழ் சினிமாவில், மேக்கப் போடாமலேயே நல்ல கலராக இருக்கும் சில நடிகைகளில் இவரும் ஒருவர். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில், காமிக்ஸ் கதை புத்தகத்தில் வரும் கவ்பாய் கதையில், ராய் லட்சுமி மிக சிறப்பாக நடித்திருப்பார்.

அந்த உடையலங்காரம் அவருக்கு பிரமாதமாக பொருந்தியிருக்கும், சரியான வாய்ப்புகள் கிடைக்காமல், தமிழ் சினிமாவில் அதிகம் முகம் காட்ட முடியாத நடிகைகளில் இவரும் ஒருவர்.

Rai Lakshmi

ஆனால், இதுவரை நடித்த படங்களில் கவர்ச்சி, நடிப்பு, நடனம் என சிறப்பான தன் பங்களிப்பை ராய் லட்சுமி தந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ராய் லட்சுமி, அவ்வப்போது தனது குளிர்ச்சியான கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து வருகிறார். அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், அசந்துதான் போகின்றனர்.

Rai Lakshmi

இப்போது பளபளக்கும் கோட் சூட்டில், அம்மணி .உள்ளே பிரா அணியாமல் அப்டேட் செய்திருக்கும் இந்த ஹாட் புகைப்படங்கள் செம மாஸ் ஆகி, வைரலாகி வருகின்றன.

மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top